mobile coupons amazon offers today

offers shopclues coupon today

coupons flipkart mobile offer

coupons myntra sale

Home / mavattam

mavattam

திமுக போராட்ட அறிவிப்பு – அமித் ஷா கருத்து!

Published on:September 17, 2019 1:03 pm

Breaking News, E.Paper, mavattam, அரசியல், சென்னை, செய்திகள், தற்போதைய செய்திகள் 0

இந்தி குறித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக சார்பில் வரும் செப்டம்பர் 20 ஆம் தேதி, ஆர்பாட்டம் நடத்துவது என்று திமுக உயர் நிலை செயல் திட்டக் குழுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவின் இணைப்பு மொழியாக இந்தியே இருக்க வேண்டும் என்று இந்தி தினத்தை ஒட்டி அமித் ஷா தெரிவித்த கருத்துக்கு தமிழகத்தில் பலத்த எதிர்ப்பு வலுக்கிறது. அதிமுக, திமுக உள்ளிட்ட பல்வேறு …

Read More »

இளம்பெண் சுபஸ்ரீ உயிரைப் பறித்த பேனர்!

Published on:September 14, 2019 11:17 am

Breaking News, E.Paper, mavattam, சென்னை, செய்திகள், தற்போதைய செய்திகள் 0

சட்டவிரோத பேனர் சரிந்து விழுந்த விபத்தில் இளம்பெண் சுபஸ்ரீ உயிரிழந்த நெஞ்சைப் பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. பள்ளிக்கரணையில் அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயபால் தனது மகன் திருமணத்துக்காகச் சட்டவிரோதமாக வைக்கப்பட்ட பேனரால் குரோம்பேட்டையைச் சேர்ந்த சுபஸ்ரீ உயிரிழந்தார். அவரது மரணம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த சென்னை உயர் நீதிமன்றம் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியிருந்தது. சுபஸ்ரீக்கு நேர்ந்தது யாருக்கும் நேரக்கூடாது என வலியுறுத்தும் அவரது தந்தை இந்த விவகாரத்தில் …

Read More »

விழுப்புரத்தில் சாதிப் பதற்றம்: கோயில் திருவிழா!

Published on:September 10, 2019 11:44 am

Breaking News, E.Paper, mavattam, செய்திகள், தற்போதைய செய்திகள் 0

விழுப்புரம் மாவட்டத்தில் கோயில் திருவிழாவில் ஏற்பட்ட மோதல், சாதிக் கலவரத்தில் முடிந்து, மாவட்டமே பதற்றத்தில் உள்ளது. விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் கோட்டம், மயிலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பொம்பூர் கிராமத்தில் ஒரு சமூகத்தினர் கோயில் திருவிழா செய்வதற்கு, மற்றொரு சமூகத்தினர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் (செப்டம்பர் 9ஆம்) தேதி, இரவு கோயில் திருவிழாவின்போது ஒரு சமூகத்தினர் மறித்ததால் இரு சமூகத்தினருக்கும் மோதல் ஏற்பட்டு கல், கம்பு …

Read More »

மோடி அரசின் 100 நாட்கள்: வளர்ச்சி எதுவும் ஏற்படவில்லை -காங்கிரஸ்

Published on:September 9, 2019 10:21 am

Breaking News, E.Paper, mavattam, அரசியல், செய்திகள், தற்போதைய செய்திகள் 0

மோடி அரசின் முதல் 100 நாட்களில் வளர்ச்சி எதுவும் ஏற்படவில்லை என்று காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. 2019 மக்களவைத் தேர்தலில் 303 இடங்களில் வெற்றிபெற்ற பாஜக மத்தியில் மீண்டும் ஆட்சியமைத்தது. பிரதமராக நரேந்திர மோடி இரண்டாவது முறையாக கடந்த மே 31ஆம் தேதி பொறுப்பேற்றுக்கொண்டார். இந்த நிலையில் பாஜக ஆட்சி அமைந்து நேற்றுடன் 100 நாட்கள் நிறைவுபெற்றது. இதனையடுத்து, ஹரியானாவில் நடந்த சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய பிரதமர் மோடி, “பாஜக …

Read More »

தூத்துக்குடி வெற்றி தொடர்பான வழக்கில் கனிமொழிக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்!

Published on:September 5, 2019 1:08 pm

Breaking News, E.Paper, mavattam, அரசியல், செய்திகள், தற்போதைய செய்திகள் 0

தேர்தல் வெற்றி தொடர்பான வழக்கில் கனிமொழி, தேர்தல் ஆணையத்திற்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மக்களவைத் தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் திமுக சார்பாக போட்டியிட்ட கனிமொழி, தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட பாஜகவின் தமிழிசை சவுந்தரராஜனை விட 3, 47,209 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். ஆனால், கனிமொழியின் வெற்றியை எதிர்த்து தூத்துக்குடி தொகுதி வாக்காளர் சந்தான குமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த ஜூன் மாதம் தேர்தல் …

Read More »

தமிழகத்தின் கேபினெட் வெளிநாட்டில் சுற்றுப் பயணம்: ஸ்டாலின்

Published on:September 5, 2019 1:05 pm

Breaking News, E.Paper, mavattam, அரசியல், செய்திகள், தற்போதைய செய்திகள் 0

தமிழகத்தின் கேபினெட்டே வெளிநாட்டில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளதாக திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். திமுக தலைமைக் கழகமான அண்ணா அறிவாலயத்தின் மேலாளராக இருந்துவரும் பத்மநாபன் இல்லத் திருமண விழா (செப்டம்பர் 4) கலைஞர் அரங்கத்தில் நடைபெற்றது. அதில் திமுக தலைவர் ஸ்டாலின், பொருளாளர் துரைமுருகன் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கலந்துகொண்டனர். திருமணத்தை நடத்திவைத்துப் பேசிய ஸ்டாலின், “இந்தியாவின் பொருளாதாரம் பற்றி கடந்த 10 நாட்களாக செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன. ஜிடிபி 5 …

Read More »

அம்பேத்கர் சிலை உடைப்பு: சிறுத்தைகள் மீது வழக்கு!

Published on:August 27, 2019 10:50 am

Breaking News, E.Paper, mavattam, செய்திகள், தற்போதைய செய்திகள் 0

நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் அம்பேத்கர் சிலை ஆகஸ்ட் 25ஆம் தேதி இரவு சிதைக்கப்பட்ட நிலையில் மறுநாளே அந்த இடத்தில் புதிய அம்பேத்கர் சிலையை நிறுவியுள்ளது தமிழக அரசு. அரசின் இந்த நடவடிக்கை பாராட்டுகளைப் பெற்ற நிலையில் அம்பேத்கர் சிலைத் தகர்ப்பை ஒட்டி தமிழகம் முழுவதும் நடந்த போராட்டங்களை தமிழக அரசு கையாண்டுள்ள விதம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் லண்டனில் இருக்கும் நிலையில் அவர் வெளியிட்ட …

Read More »

மாஜிஸ்திரேட் பணிநீக்கம் உறுதி!

Published on:August 27, 2019 10:49 am

Breaking News, E.Paper, mavattam, செய்திகள், தற்போதைய செய்திகள் 0

வழக்கறிஞரை தகாத வார்த்தைகளால் திட்டியதாக குற்றம்சாட்டப்பட்ட மேலூர் ஜுடீஷியல் மாஜிஸ்திரேட்டை பணிநீக்கம் செய்த உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. மதுரை மாவட்டம், மேலூர் ஜுடீஷியல் மாஜிஸ்திரேட்டாகப் பணியாற்றிய மகேந்திர பூபதி தன்னை செல்போனில் தொடர்புகொண்டு தகாத வார்த்தைகளால் திட்டியதாக வழக்கறிஞர் அமலன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்திற்குப் புகார் அனுப்பினார். அதேபோல் குற்ற வழக்கில் தொடர்புடைய மேலூர் பேரூராட்சி மன்ற முன்னாள் தலைவர் சரவணனை செல்போனில் தொடர்புகொண்டு …

Read More »

கீழடி அகழாய்வில் கண்டுபிடிக்கப்பட்ட கோட்டைச் சுவர்!

Published on:August 20, 2019 12:31 pm

Breaking News, E.Paper, mavattam, செய்திகள், தற்போதைய செய்திகள் 0

கீழடியில் தமிழகத் தொல்லியல் துறை மேற்கொண்டுள்ள அகழாய்வில் கோட்டைச் சுவர் ஒன்று தென்பட்டுள்ளது. 2015ஆம் ஆண்டு மத்திய தொல்லியல் துறையால் கீழடியில் அகழாய்வு மேற்கொள்ளப்பட்டு வந்தது. அகழாய்வின் மூலம் பெறப்பட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொருள்கள், 2500 ஆண்டுகளுக்கு முந்தைய நகர நாகரீகம் அங்கிருந்ததை உறுதி செய்தன. தமிழரின் தொண்மையை பறைசாற்றும் விதமாக அந்த ஆய்வு அமைந்துள்ளதாக கூறப்பட்ட நிலையில் கீழடி அகழாய்வுக்கு கண்காணிப்பாளராக இருந்த அமர்நாத் ராமகிருஷ்ணன் அசாமுக்கு பணியிடமாற்றம் …

Read More »

மழையால் ஊட்டியாக மாறிய சென்னை!

Published on:August 17, 2019 2:32 pm

Breaking News, E.Paper, mavattam, சென்னை, செய்திகள், தற்போதைய செய்திகள் 0

சென்னை சுற்று வட்டார பகுதிகளில் நேற்று இரவு முதல் மிதமான மழை பெய்து வருவது ஒருபக்கம் சிரமத்தை ஏற்படுத்தினாலும், குடிநீர் தட்டுப்பாடு தீரும் என்பதால் சென்னைவாசிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடந்த வாரம் மேற்குத் தொடர்ச்சி மழை பகுதிகளில் கனமழை பெய்தது. இதன் காரணமாக மலைப் பகுதிகளான நீலகிரி, கோவை ஆகியவை கடும் பாதிப்பைச் சந்தித்துள்ளன. அங்கு அதிகாரிகள் மீட்புப் பணிகளில் முழுமையாக ஈடுபடவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில் நேற்று …

Read More »