mobile coupons amazon offers today

offers shopclues coupon today

coupons flipkart mobile offer

coupons myntra sale

Breaking News
Home / Breaking News

Breaking News

நோட்டீஸ் அனுப்பிய விவகாரம்: சபாநாயகர் நடவடிக்கைக்கு தடை கோரி பிரபு எம்.எல்.ஏ. சுப்ரீம் கோர்ட்டில் மனு

Published on:May 9, 2019 9:50 am

Breaking News, mavattam, ஆன்மீகம், ஆராய்ச்சி, உலகம், சினிமா, சென்னை, செய்திகள், தேசியம், மாநிலம், வர்த்தகம், விளையாட்டு 0

டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவாக செயல்படும் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க் களான ரத்தின சபாபதி (அறந்தாங்கி), கலைச்செல்வன் (விருத்தாசலம்), பிரபு (கள்ளக்குறிச்சி) ஆகிய 3 பேர் மீதும் கட்சித் தாவல் தடை சட்டத்தின்படி உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரி, அ.தி.மு.க. கொறடா ராஜேந்திரன் சமீபத்தில் சபாநாயகர் ப.தனபாலிடம் புகார் மனு ஒன்றை அளித்தார். இந்த புகாருக்கு 7 நாட்களுக்குள் நேரில் விளக்கம் அளிக்குமாறு கோரி அந்த 3 எம்.எல்.ஏ.க்களுக்கும் சபாநாயகர் ப.தனபால் கடந்த …

Read More »

என் தாயைக்கூட விட்டு வைக்காமல் விமர்சித்தது, காங்கிரஸ் – பிரதமர் மோடி வேதனையுடன் பட்டியலிட்டார்

Published on:May 9, 2019 9:40 am

Breaking News, அரசியல், செய்திகள் 0

நாடாளுமன்ற தேர்தல் இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிற நிலையில் தேர்தல் பிரசார களம் சூடுபிடித்து வருகிறது. இதுவரை இல்லாத வகையில் தனிமனித விமர்சனங்கள் வலுத்து வருகின்றன. ஜார்கண்ட் மாநிலத்தில் நடந்த பிரசாரத்தில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி ஊழலில் முதல் இடம் பிடித்தவர் என பிரதமர் நரேந்திர மோடி சாடினார். இதையொட்டி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடந்த திங்கட்கிழமையன்று பேசுகையில், “எனது தந்தையை அவமதித்தாலும்கூட, நான் பிரதமர் மோடி மீது …

Read More »

பெட்ரோல் விலை லிட்டருக்கு 16 காசுகள் குறைவு, டீசல் விலையும் குறைப்

Published on:May 9, 2019 9:39 am

Breaking News, அரசியல், சென்னை, செய்திகள், தற்போதைய செய்திகள், தேசியம் 0

சர்வதேச சந்தை கச்சா எண்ணெய் விலை நிலவரத்தை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. பெட்ரோல், டீசல் விலை தினந்தோறும் நிர்ணையிக்கும் நடைமுறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதன்படி, இன்று எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல் நேற்றையவிலையில் இருந்து 16காசுகள் குறைந்து லிட்டருக்கு ரூ.75.63 ஆகவும், டீசல் நேற்றைய விலையில் இருந்து 7 காசு குறைந்து ரூ.70.36காசுகளாகவும் உள்ளது.

Read More »

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் அவசரமாக தரையிறக்கம்

Published on:May 9, 2019 9:38 am

Breaking News, அரசியல், சென்னை, செய்திகள், தற்போதைய செய்திகள், தேசியம் 0

சிங்கப்பூரில் இருந்து டெல்லி வந்த எஸ்.கியூ 406 என்ற விமானம், தொழில்நுட்ப கோளாறு காரணமாக அவசர அவசரமாக டெல்லி விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. 228 பயணிகளுடன் வந்த சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்துக்கு சொந்தமான ஏ 380- 800 ரக விமானம், சக்கரத்தின் முகப்பு பக்கத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அவசரமாக தரையிறக்கப்பட்டதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். விமானம் பத்திரம் தரையிறக்கப்பட்டதும், பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேறினர் என தெரிவிக்கப்பட்டது.  …

Read More »

இலங்கை தேவாலய தாக்குதல்: பலி எண்ணிக்கை 258 ஆக அதிகரிப்பு

Published on:May 9, 2019 9:36 am

Breaking News, அரசியல், சென்னை, செய்திகள், தற்போதைய செய்திகள், தேசியம் 0

இலங்கையில் கடந்த மாதம் 21-ந் தேதி ஈஸ்டர் பண்டிகையின்போது தேவாலயங்கள், ஓட்டல்கள் உள்ளிட்ட இடங்களில் தொடர் குண்டுவெடிப்பு தாக்குதல்கள் நடந்தன. இதில் 250-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். 500-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இதையடுத்து இலங்கை முழுவதும் தொடர் சோதனைகள் நடத்தப்பட்டு, பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்பு வைத்திருந்தவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர். இந்த சூழலில், ஈஸ்டர் பண்டிகையின் போது இலங்கையில் உள்ள ஷாங்க்ரி லா நட்சத்திர ஓட்டலில் …

Read More »

“தென் இந்தியாவை மாற்றான்தாய் மனப்பாங்குடன் நடத்துகிறது”- மத்திய அரசு மீது சசி தரூர் தாக்கு

Published on:May 8, 2019 10:28 am

Breaking News, சென்னை, செய்திகள், தேசியம் 0

முன்னாள் மத்திய மந்திரியும், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமான சசி தரூர் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு சிறப்பு பேட்டி அளித்தார். அப்போது அவர் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பாரதீய ஜனதா கூட்டணி அரசை கடுமையாக விமர்சித்தார். இதையொட்டி அவர் கூறும்போது, “தற்போதைய மத்திய அரசு, தென் இந்தியாவை மாற்றான்தாய் மனப்பாங்குடன் நடத்துகிறது. நாட்டின் அரசியல் தலைவிதியை நிர்ணயிப்பதில் தென் இந்தியா முக்கிய பங்காற்றும். குறிப்பாக தற்போதைய மத்திய …

Read More »

சசிகலா புஷ்பாவை கைது செய்ய தடை நீட்டிப்பு

Published on:May 8, 2019 10:26 am

Breaking News, சென்னை, செய்திகள், தேசியம் 0

அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட டெல்லி மேல்-சபை எம்.பி. சசிகலா புஷ்பா, அவருடைய முன்னாள் கணவர் லிங்கேஸ்வர திலகன், மகன் பிரதீப் ராஜா, தாயார் கவுரி ஆகியோர் மீது அவர்கள் வீட்டில் வேலை பார்த்து வந்த இளம்பெண்ணும், அவருடைய சகோதரியும் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் பாலியல் வன்முறை வழக்கை 2016-ம் ஆண்டு பதிவு செய்தனர். இந்நிலையில் இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதன் விவரம் வருமாறு:- சசிகலா புஷ்பா உள்ளிட்டோர் …

Read More »

தலைமை நீதிபதி பதவி விலக வலியுறுத்தி சுப்ரீம் கோர்ட்டு முன்பு பெண்கள் போராட்டம்

Published on:May 8, 2019 10:25 am

Breaking News, சென்னை, செய்திகள், தேசியம் 0

சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது, அவரது வீட்டில் உதவியாளராக வேலை செய்த பெண் ஒருவர் பாலியல் புகார் கூறியிருந்தார். இதனை தலைமை நீதிபதி மறுத்தார். இந்த புகார் பற்றி விசாரிக்க 3 நீதிபதிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து குற்றச்சாட்டுக்கு ஆளான தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், அவர் மீது குற்றம் சுமத்திய பெண் உதவியாளர் ஆகிய இருவரும் மூவர் குழு முன் விசாரணைக்கு தனித்தனியாக …

Read More »

ஓட்டலுக்கு கொண்டு செல்லப்பட்ட ஓட்டுப்பதிவு எந்திரங்கள் – எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டம்; தேர்தல் அதிகாரிக்கு நோட்டீஸ்

Published on:May 8, 2019 10:23 am

Breaking News, அரசியல், சென்னை, செய்திகள், தேசியம் 0

நாடாளுமன்ற 5-வது கட்ட தேர்தல் நேற்றுமுன்தினம் நடைபெற்றது. இதில், 51 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடந்தது. இவற்றில் பீகார் மாநிலம் முசாபர்பூர் தொகுதியும் அடங்கும். அங்கு வாக்குப்பதிவு நடந்து கொண்டிருந்தபோது, அந்த தொகுதியின் தேர்தல் அதிகாரிகளில் ஒருவரான கோட்டாட்சியர் அவதேஷ் குமார், முசாபர்பூரில் உள்ள ஒரு ஓட்டலுக்கு ஒரு வாகனத்தில் வந்தார். வாகனத்தில், 6 மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்கள் இருந்தன. அந்த எந்திரங்கள் அவரது உத்தரவுப்படி, கீழே இறக்கப்பட்டன. ஓட்டலில் உள்ள …

Read More »

தென்பெண்ணை ஆறு நீர்பங்கீடு விவகாரத்தில் கர்நாடகம் முழு உரிமை கோர முடியாது – சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு பதில் மனு தாக்கல்

Published on:May 8, 2019 10:21 am

Breaking News, சென்னை, செய்திகள், தேசியம் 0

தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே அணை கட்டும் கர்நாடக அரசின் நடவடிக்கைக்கு தடை கோரி தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் தொடர்ந்த வழக்கு தொடர்பாக கர்நாடக அரசு தரப்பில் ஏற்கனவே பதில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. அதற்கு தமிழக அரசு தரப்பில் நேற்று பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- தென்பெண்ணையாறு கர்நாடகா மாநிலத்துக்கு மட்டுமே உரித்தான ஆறு அல்ல. இந்த ஆறு தமிழகத்திலும் பெரும்பகுதி ஓடுவதால் கர்நாடகா …

Read More »