mobile coupons amazon offers today

offers shopclues coupon today

coupons flipkart mobile offer

coupons myntra sale

Home / விளையாட்டு

விளையாட்டு

ராணுவ வீரர்களின் குடும்பத்துக்கு ஐ.பி.எல். தொடக்க ஆட்டத்தின் டிக்கெட் வருமானத்தை கொடுக்க முடிவு

Published on:March 21, 2019 11:44 am

Breaking News, சென்னை, செய்திகள், விளையாட்டு 0

புல்வாமா தாக்குதலில் பலியான ராணுவ வீரர்களின் குடும்பத்துக்கு ஐ.பி.எல். தொடக்க ஆட்டத்தின் டிக்கெட் வருமானத்தை கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவின் தொடக்க ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்- பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் வருகிற 23-ந்தேதி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் மோதுகின்றன. இந்த போட்டிக்கான டிக்கெட்டுகள் ஒரு மணி நேரத்தில் விற்று தீர்ந்தது. ரூ.1,300-ல் இருந்து ரூ.6,500 வரையிலான விலைகளில் டிக்கெட்டுகள் விற்கப்பட்டன. இந்த நிலையில் …

Read More »

இந்திய அணியின் 4-வது வரிசை வீரரை ஐ.பி.எல். போட்டி முடிவு செய்யும்

Published on:March 20, 2019 10:29 am

விளையாட்டு 0

12-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் மே 30-ந்தேதி தொடங்குகிறது. இதற்காக ஒவ்வொரு அணிகளும் தயாராகி வருகின்றன. இந்த போட்டிக்கான அணிகளின் உத்தேச பட்டியல் விரைவில் வெளியாக உள்ளது. அதில் இருந்து 15 பேர் கொண்ட இறுதி அணியை ஏப்ரல் 23-ந்தேதிக்குள் அறிவிக்க சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ‘கெடு’ விதித்துள்ளது. இந்திய அணியை பொறுத்தவரை இன்னும் ஒரு சில இடத்திற்கு யாரை சேர்ப்பது என்பது பிரச்சினையாக உள்ளது. குறிப்பாக பேட்டிங்கில் …

Read More »

ஸ்டீவன் ஸ்மித் உற்சாகம்!…. ட்வீட் கார்னர்…

Published on:March 18, 2019 10:55 am

விளையாட்டு 0

பந்தை சேதப்படுத்தியதாக சர்ச்சையில் சிக்கியதால் ஓராண்டு தடைவிதிக்கப்பட்ட ஆஸ்திரேலிய அணி முன்னாள் கேப்டன் ஸ்டீவன் ஸ்மித், தடைக்காலம் முடிவடைந்த நிலையில், ஐபிஎல் டி20 தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ்  அணிக்காக விளையாட உள்ளார். இதற்காக ஜெய்பூர் வந்த அவருக்கு ராயல்ஸ் அணி சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. விமான நிலையத்தில் இருந்து ஸ்மித் உற்சாகமாக வெளியே வரும் புகைப்படத்தை ராஜஸ்தான்  ராயல்ஸ் அணி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

Read More »

பிஎன்பி பாரிபா ஓபன் நம்பர் 1 ஒசாகா அதிர்ச்சி தோல்வி ஜோகோவிச்சும் வெளியேற்றம்

Published on:March 14, 2019 2:20 pm

விளையாட்டு 0

பிஎன்பி பாரிபா ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு 4வது சுற்றில், நம்பர் 1 வீராங்கனை நவோமி ஒசாகா (ஜப்பான்) அதிர்ச்சி தோல்வியடைந்து ஏமாற்றத்துடன் வெளியேறினார். அமெரிக்காவில் நடைபெற்று வரும் இந்த தொடரின் 4வது சுற்றில், சுவிஸ் வீராங்கனை பெலிண்டா பென்சிக்குடன் (23வது ரேங்க்) மோதிய ஒசாகா 3-6, 1-6 என்ற நேர் செட்களில் தோல்வியைத் தழுவினார். இப்போட்டி 1 மணி, 8 நிமிடத்திலேயே முடிவுக்கு வந்தது. மற்றொரு …

Read More »

உலகக்கோப்பைக்கான அணியில் பண்ட், விஜய் சங்கர், ரகானேவின் பெயர்கள் பரிசீலனையில் உள்ளது

Published on:February 11, 2019 3:52 pm

விளையாட்டு 0

ரிஷப் பண்ட், விஜய் சங்கர் மற்றும் அஜிங்கியா ரகானே ஆகியோர் உலகக்கோப்பை தொடருக்கான அணியில் இடம்பெற வாய்ப்புள்ளதாக இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே. பிரசாத் தெரிவித்துள்ளார். உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் கிட்டத்தட்ட 15 பேர் கொண்ட அணி தேர்வுக்குழுவால் உறுதி செய்யப்பட்டுவிட்டன. மேலும் ஒரே இடம் காலியாக உள்ள நிலையில் இறுதி செய்யப்பட்ட இந்திய அணி ஐ.சி.சி. வழங்கிய காலக்கெடுவிற்கு முன்பு அறிவிக்கப்படும் என அவர் …

Read More »

நியூசிலாந்துக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்: இந்திய அணி மோசமான தோல்வி

Published on:February 7, 2019 12:25 pm

விளையாட்டு 0

நியூசிலாந்துக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் தொடரை 4-1 என்ற கணக்கில் கைப்பற்றிய இந்திய அணி அடுத்ததாக 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்கிறது. இந்தியா-நியூசிலாந்து இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி வெலிங்டனில் உள்ள வெஸ்ட்பேக் ஸ்டேடியத்தில் நேற்று நடந்தது. இந்திய அணியில் பாண்ட்யா சகோதரர்கள் இடம் பிடித்தனர். தினேஷ் கார்த்திக் நீடித்ததால், சுப்மான் கில்லுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது. ‘டாஸ்’ ஜெயித்த இந்திய பொறுப்பு கேப்டன் …

Read More »

ஓபன் டென்னிஸ் தொடரின் 4-வது சுற்றில் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் அதிா்ச்சி தோல்வி

Published on:January 21, 2019 10:45 am

விளையாட்டு 0

ஆஸி. ஓபன் டென்னிஸ் தொடரின் 4-வது சுற்றில் சுவிஸ்சர்லாந்தின் ரோஜர் பெடரர் அதிர்ச்சி தோல்வி பெற்றார். கிரீஸ் வீரர் ஸ்ரெஃபானோஸ் சித்சிபாஸிடம் 6-7, 7-6, 7-5, 7-6 என்ற செட் கணக்கில் வீழ்ந்தார். நடப்பு சாம்பியனாக களமிறங்கிய ரோஜர் பெடரர் காலிறுதிக்கு தகுதி பெறாமல் வெளியேறினார்.

Read More »

மெல்போர்னில் 37 ஆண்டுகால ஏக்கத்தை தணிக்குமா இந்தியா?

Published on:December 24, 2018 3:58 pm

செய்திகள், தற்போதைய செய்திகள், விளையாட்டு 0

மெல்போர்ன்: ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் அடிலெய்டில் நடந்த முதலாவது டெஸ்டில் இந்தியாவும், பெர்த்தில் நடந்த 2-வது டெஸ்டில் ஆஸ்திரேலியாவும் வெற்றி பெற்றன. தொடர் சமநிலையை (1-1) எட்டியுள்ளதால் மெல்போர்னில் வருகிற 26-ந்தேதி தொடங்கும் ‘பாக்சிங் டே’ என்று அழைக்கப்படும் 3-வது டெஸ்ட் போட்டி மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான மெல்போர்ன் 90 …

Read More »

146 ரன் வித்தியாசத்தில் இந்தியாவை தோற்கடித் ஆஸ்திரேலியா

Published on:December 18, 2018 12:48 pm

செய்திகள், தற்போதைய செய்திகள், விளையாட்டு 0

பெர்த்: ஆஸ்திரேலியா – இந்தியா இடையிலான 2-வது டெஸ்ட் பெர்த்தில் நடைபெற்றது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 326 ரன்கள் குவித்தது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா விராட் கோலி சதம் அடித்தாலும் 283 ரன்னில் சுருண்டது. 43 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா 243 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது. இதையடுத்து 287 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற …

Read More »

அடிலெய்டு டெஸ்ட்: ஆஸி.யை வீழ்த்தியது இந்தியா

Published on:December 10, 2018 11:55 am

செய்திகள், தற்போதைய செய்திகள், விளையாட்டு 0

அடிலெய்டு: ஆஸ்திரேலியா – இந்தியா இடையிலான முதல் டெஸ்ட் அடிலெய்டில் நடைபெற்று வருகிறது. இந்தியா முதல் இன்னிங்சில் 250 ரன்களும், ஆஸ்திரேலியா 235 ரன்களும் சேர்த்தன. 15 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்தியா, 307 ரன்கள் குவித்து ஆல்அவுட் ஆனது. இதனால் ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு 323 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது. 323 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் 2வது இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணியின் முன்னணி …

Read More »