mobile coupons amazon offers today

offers shopclues coupon today

coupons flipkart mobile offer

coupons myntra sale

Home / வர்த்தகம்

வர்த்தகம்

பணக்காரர் பட்டியல்: அம்பானிக்கு 13ஆவது இடம்!

Published on:July 18, 2019 11:28 am

Breaking News, E.Paper, உலகம், செய்திகள், தற்போதைய செய்திகள், வர்த்தகம் 0

உலகப் பணக்காரர்களுக்கான பட்டியலில் இந்தியாவின் முகேஷ் அம்பானி 13ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளார். உலக நாடுகளில் அதிகம் செல்வம் படைத்த பணக்காரர்களுக்கான பட்டியலை புளூம்பெர்க் நிறுவனம் வெளியிட்டுள்ளது. சொத்து மதிப்பில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களைப் பொறுத்து இந்தப் பட்டியல் தினசரி அடிப்படையில் தயாரிக்கப்படுகிறது. இதில் அமேசான் நிறுவனரும் தலைமைச் செயலதிகாரியுமான ஜெஃப் பெசோஸ் 125 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் முதலிடத்தில் இருக்கிறார். எல்.வி.ஹெச்.எம். நிறுவனத்தின் பெர்னார்டு அர்னால்ட் (108 பில்லியன் …

Read More »

சென்னையில் புதிய எலெக்ட்ரிக் பைக் அறிமுகம்!

Published on:May 28, 2019 12:13 pm

Breaking News, mavattam, சென்னை, செய்திகள், தற்போதைய செய்திகள், வர்த்தகம் 0

சென்னைவாசிகளுக்கு ஏதுவாக 50 இடங்களில் 500 எலெக்ட்ரிக் பைக்குகள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன. சென்னை மாநகராட்சி சார்பாக சைக்கிள் ஷேரிங் திட்டம் தொடங்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதைத் தொடர்ந்து சென்னைவாசிகளின் எளிதான பயண அனுபவத்துக்காக, குறிப்பாக முதியோர் மற்றும் பெண்களுக்காக எலெக்ட்ரிக் சைக்கிள் ஷேரிங் திட்டம் தொடங்கப்படவுள்ளது. பேட்டரிகளால் இயங்கும் இந்த பைக்குகள் 45 கிலோமீட்டர் வரையில் பயணிக்கும் வசதியுடன் இருக்கும். இவற்றின் மின்வசதி 70 சதவிகிதம் பேட்டரியிலிருந்தும், 30 சதவிகிதம் பெடலிங் …

Read More »

நோட்டீஸ் அனுப்பிய விவகாரம்: சபாநாயகர் நடவடிக்கைக்கு தடை கோரி பிரபு எம்.எல்.ஏ. சுப்ரீம் கோர்ட்டில் மனு

Published on:May 9, 2019 9:50 am

Breaking News, mavattam, ஆன்மீகம், ஆராய்ச்சி, உலகம், சினிமா, சென்னை, செய்திகள், தேசியம், மாநிலம், வர்த்தகம், விளையாட்டு 0

டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவாக செயல்படும் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க் களான ரத்தின சபாபதி (அறந்தாங்கி), கலைச்செல்வன் (விருத்தாசலம்), பிரபு (கள்ளக்குறிச்சி) ஆகிய 3 பேர் மீதும் கட்சித் தாவல் தடை சட்டத்தின்படி உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரி, அ.தி.மு.க. கொறடா ராஜேந்திரன் சமீபத்தில் சபாநாயகர் ப.தனபாலிடம் புகார் மனு ஒன்றை அளித்தார். இந்த புகாருக்கு 7 நாட்களுக்குள் நேரில் விளக்கம் அளிக்குமாறு கோரி அந்த 3 எம்.எல்.ஏ.க்களுக்கும் சபாநாயகர் ப.தனபால் கடந்த …

Read More »

அந்நிய செலாவணி கையிருப்பு 126 கோடி டாலர் உயர்வு

Published on:January 21, 2019 10:52 am

வர்த்தகம் 0

புதுடெல்லி: அந்நிய செலாவணி கையிருப்பு கடந்த 11ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 126.7 கோடி டாலர் அதிகரித்து, 39,735.1 கோடி டாலராக உயர்ந்துள்ளது. இதற்கு முந்தைய வாரம்  கையிருப்பு 268 கோடி டாலர் அதிகரித்து 39,608.4 கோடி டாலராக இருந்தது. கையிருப்பு உயர்ந்ததற்கு வெளிநாட்டு கரன்சி மதிப்பு அதிகரித்ததே காரணம். மேற்கண்ட வாரத்தில் வெளிநாட்டு கரன்சி  மதிப்பு 108.7 கோடி டாலர் உயர்ந்து 37,137.9 கோடி டாலராக இருந்தது.  வெளிநாட்டு …

Read More »

ஆதாரை மட்டும் ஆவணமாக கேட்டால் ரூ.1 கோடி அபராதம்… வங்கிகளுக்கு எச்சரிக்கை

Published on:December 19, 2018 2:29 pm

செய்திகள், தற்போதைய செய்திகள், தேசியம், வர்த்தகம் 0

புதுடெல்லி: ஆதார் எண்கள் முக்கிய சேவைகளுடன் இணைக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக ஆதார் அட்டையில் பதிவாகி உள்ள ரகசிய தகவல்கள் திருடப்பட்டு வெளியில் கசிவதாக பரபரப்பு ஏற்பட்டது.இதையடுத்து ஆதார் அட்டையை கட்டாயமில்லை என்று அறிவிக்கக்கோரி சுப்ரீம்கோர்ட்டில் பொதுநல வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகளை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, வங்கி சேவைகள், தொலை தொடர்பு சேவைகளுக்கு ஆதார் கட்டாயம் இல்லை என்று அறிவித்தது. மேலும் ஆதார் அட்டைகளை அரசின் பொதுநல திட்டங்களுக்கு மட்டுமே …

Read More »

Steel prices to come under pressure

Published on:December 5, 2018 4:22 pm

செய்திகள், தற்போதைய செய்திகள், வர்த்தகம் 0

MUMBAI: The threat of cheap steel imports flooding the market has come to haunt steel producers, following the sharp fall in prices in China in November, on the back of rising steel output amidst weak demand. According to a recent ICRA research report, domestic flat steel producers may have to …

Read More »

நாணய கண்காணிப்பு பட்டியலில் இந்திய ரூபாய் நீக்கம்?

Published on:October 19, 2018 1:29 pm

உலகம், தற்போதைய செய்திகள், வர்த்தகம் 0

வாஷிங்டன்: அமெரிக்காவின் முக்கிய வர்த்தக பங்காளர்களின் நாணய கண்காணிப்பு பட்டியலில் இருந்து இந்தியாவின் ரூபாய் நீக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்திய ரூபாய் மதிப்பு நாளுக்கு நாள் சரிந்து கொண்டே வருகிறது. கடந்த வாரம் முழுக்க 74 ரூபாய் வரை சரிந்தது. இது இந்திய பொருளாதாரத்தை பெரிய அளவில் பாதிக்கும். இந்த நிலையில் தற்போது இந்திய பொருளாதாரத்தை மேலும் பாதிக்கும் வகையில் நாணய கண்காணிப்பு பட்டியலில் இருந்து இந்திய …

Read More »

சென்னையில் இன்றும் பெட்ரோல் விலை உயர்வு.!

Published on:October 8, 2018 5:55 pm

வர்த்தகம் 0

சென்னை சென்னையில், இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 22 காசுகள் உயர்ந்து ரூ.85.26 ஆகவும், டீசல் விலை 31 காசுகள் உயர்ந்து ரூ.78.04 ஆகவும் விற்பனை செய்யப்படுகின்றது. பெட்ரோல், டீசல் விலையை தினசரி நிர்ணயம் செய்வது கடந்த ஆண்டு ஜூன் மாதம் 16ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்தது. அந்த நடைமுறை வந்ததில் இருந்து பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துகொண்டே வருகிறது. தினசரி கட்டணம் நிர்ணயம் நடைமுறைக்கு வந்தபோது …

Read More »

சந்தா கோச்சர் பதவி விலகினார்.!

Published on:October 4, 2018 4:19 pm

வர்த்தகம் 0

புதுடெல்லி ஐ.சி.ஐ.சி.ஐ. தலைமைச் செயல் அதிகாரி பதவியில் இருந்து சந்தா கோச்சார் பதவி விலகினார். ஐ.சி.ஐ.சி.ஐ., தலைமை செயல் அதிகாரி (சி.இ.ஒ) சந்தா கோச்சார் பதவி விலகியதையடுத்து புதிய தலைமைச் செயல் அதிகாரி மற்றும் எம்.டியாக பதவி உயர்வு பெறுகிறார் சந்தீப் பக்‌ஷி. இந்த பதவியில் அவர் அக்டோபர் 3, 2023 வரை நீடிப்பார் என்று ஐ.சி.ஐ.சி.ஐ., நிர்வாகம் கூறியிருக்கிறது. அதே நேரத்தில் அவருடைய வருமானத்தில் எந்த விதமான மாற்றமும் …

Read More »