mobile coupons amazon offers today

offers shopclues coupon today

coupons flipkart mobile offer

coupons myntra sale

Home / தேசியம்

தேசியம்

தி.மு.க. வெற்றி பெற்றால் ஆட்சி மாற்றம் ஏற்படும்: துரைமுருகன் பேச்சு

Published on:March 21, 2019 11:38 am

Breaking News, அரசியல், சென்னை, செய்திகள், தேசியம் 0

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் வேலூர் நாடாளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் டி.எம்.கதிர்ஆனந்த் அறிமுக கூட்டம் மற்றும் ஆலோசனை கூட்டம் வேலூரில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு தி.மு.க. மத்திய மாவட்ட செயலாளர் நந்தகுமார் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். கிழக்கு மாவட்ட செயலாளர் காந்தி எம்.எல்.ஏ., அவைத்தலைவர் முகமதுசகி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநகர செயலாளர் கார்த்திகேயன் எம்.எல்.ஏ. வரவேற்றார். வேலூர் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் டி.எம்.கதிர்ஆனந்தை, …

Read More »

லண்டனில் நீரவ் மோடி கைது

Published on:March 21, 2019 11:33 am

Breaking News, அரசியல், சென்னை, செய்திகள், தேசியம் 0

குஜராத்தை சேர்ந்த பிரபல வைர வியாபாரி நிரவ் மோடி மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி கிளை மூலம் சுமார் ரூ.13 ஆயிரம் கோடி அளவுக்கு கடன் பெற்று விட்டு திருப்பி செலுத்தாமல் மோசடியில் ஈடுபட்டார்.  இது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுபற்றிய விசாரணை தொடங்குவதற்கு முன்பே நிரவ் மோடி மற்றும் அவரது குடும்பத்தினர் வெளிநாடுகளுக்கு தப்பி ஓடிவிட்டனர்.  இந்த மோசடி தொடர்பாக சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை …

Read More »

சக வீரர் ஒருவரால் 3 சி.ஆர்.பி.எப். வீரர்கள் சுட்டுக் கொலை

Published on:March 21, 2019 11:31 am

Breaking News, சென்னை, செய்திகள், தேசியம் 0

ஜம்மு-காஷ்மீரில் உதம்பூர் பகுதியில், 187 வது படைப்பிரிவின் 3 சி.ஆர்.பி.எப் படைவீரர்கள் நேற்று இரவு சக வீரர் ஒருவரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். துப்பாக்கி சூடு நடத்திய நபர் தன்னை தானே சுட்டுக் கொண்டார். அவரது நிலை மிகவும் கவலைகிடமாக உள்ளது.துப்பாகிச்சூடு சம்பவம் தொடர்பாக, 187வது படைப்பிரிவின் தளபதி ஹரிந்தர் குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், “3 வீரர்கள்  இறந்துவிட்டனர், அவர்களை சுட்டுக் கொன்ற நபர் கடுமையாக காயமடைந்துள்ளார்” என்று தெரிவித்தார். இந்த …

Read More »

வாக்கு சேகரித்தார் உதயநிதி ஸ்டாலின்

Published on:March 21, 2019 10:25 am

Breaking News, அரசியல், சென்னை, செய்திகள், தேசியம் 0

நாடாளுமன்ற தேர்தலில் தென்சென்னை தொகுதி தி.மு.க. வேட்பாளராக தமிழச்சி தங்கபாண்டியன் போட்டியிடுகிறார். இந்தநிலையில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தென்சென்னை தொகுதி தேர்தல் அலுவலகத்தை, சென்னை சைதாப்பேட்டை பஜார் சாலையில், மாவட்ட செயலாளர் மா.சுப்பிரமணியன் தலைமையில், உதயநிதி ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். அப்போது உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:- தென்சென்னை நாடாளுமன்ற தொகுதியின் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தேர்தல் அலுவலகத்தை திறந்து வைக்க வாய்ப்பு தந்ததற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நாளை …

Read More »

டெண்டருக்கு ரூ.2 லட்சம் லஞ்சம்

Published on:March 21, 2019 10:20 am

Breaking News, சென்னை, செய்திகள், தேசியம் 0

ரவிசந்திரன் ‘டி’ பிரிவு விமான நிலையங்களை கையாள்வதற்கு டெண்டர் விட்டதில், சென்னையை சேர்ந்த ஒரு நிறுவன அதிபரிடம் ரூ.4 லட்சம் லஞ்சம் கேட்டார். ஆனால் அவர் லஞ்சம் கொடுக்க விரும்பாமல், சி.பி.ஐ.யிடம் புகார் செய்தார். அவரை கையும், களவுமாக பிடிக்க சி.பி.ஐ. அதிகாரிகள் திட்டமிட்டனர். அதன் அடிப்படையில் ரசாயன பவுடர் தடவிய ரூ.2 லட்சம் மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளை அந்த நிறுவனத்தின் அதிபர், நேற்று ரவிசந்திரனிடம் வழங்கினார். அப்போது அங்கே …

Read More »

இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுக்க முயற்சி

Published on:March 21, 2019 10:13 am

Breaking News, அரசியல், சென்னை, செய்திகள், தேசியம் 0

டி.டி.வி.தினகரனின்  மனுவை விசாரித்த டெல்லி ஐகோர்ட்டு நீதிபதி சுனில் கவுர், அந்த வழக்கு விசாரணைக்கு மார்ச் 20–ந் தேதி வரை (நேற்று) இடைக்கால தடை விதித்து இருந்தார். இந்த நிலையில் டி.டி.வி.தினகரன் வழக்கு டெல்லி ஐகோர்ட்டில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. விசாரணை தொடங்கியதும் ஏற்கனவே விதிக்கப்பட்ட இடைக்கால தடையை வருகிற 27–ந் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார். மேலும் இது தொடர்பான மற்றொரு வழக்கில் தினகரனின் குரல் மாதிரியை …

Read More »

கூட்டணி பேச்சுவார்த்தை முடிந்தது

Published on:March 21, 2019 10:09 am

Breaking News, அரசியல், சென்னை, செய்திகள், தற்போதைய செய்திகள், தேசியம் 0

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் மத்தியில் ஆளும் பா.ஜனதா கட்சி அனைத்து மாநிலங்களிலும் தேர்தல் கூட்டணியை இறுதி செய்து வருகிறது. இதில் கேரளாவில் பாரத் தர்ம ஜனசேனா, கேரள காங்கிரஸ் ஆகிய சிறிய கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தையில் அந்த கட்சி ஈடுபட்டு இருந்தது. இந்த பேச்சுவார்த்தை நேற்று இறுதி செய்யப்பட்டது. அதன்படி மொத்தமுள்ள 20 தொகுதிகளில் பா.ஜனதா 14 இடங்களில் போட்டியிடுகிறது. பாரத் தர்ம ஜனசேனா கட்சி 5 …

Read More »

மட்டன் பிரியாணி விலை ரூ.200 ஆக நிர்ணயம்

Published on:March 21, 2019 10:07 am

Breaking News, அரசியல், சென்னை, செய்திகள், தற்போதைய செய்திகள், தேசியம் 0

நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் திருவிழா களைகட்டி வருகிறது. அரசியல் கட்சிகள் அனைத்தும் வேட்பாளர்களை தேர்வு செய்து அறிவித்து வருகின்றன. இதில் களம் காண வாய்ப்பு கிடைத்திருக்கும் வேட்பாளர்கள் தங்கள் தொகுதிகளில் பிரசாரத்தை தொடங்கி உள்ளனர். தேர்தலில் எப்படியாவது வென்றாக வேண்டும் என்ற முடிவோடு களத்தில் இறங்கி இருக்கும் அவர்கள், வாக்காளர்களை கவர்வதற்காக பல்வேறு வகையில் பிரசாரங்களை மேற்கொள்ள தொடங்கி உள்ளனர். இதற்காக சிலப் பல கோடிகளை வாரியிறைக்கவும் சிலர் …

Read More »

பெட்ரோல், டீசல் விலை குறைவு

Published on:March 21, 2019 10:02 am

Breaking News, சென்னை, செய்திகள், தற்போதைய செய்திகள், தேசியம் 0

சர்வதேச சந்தை கச்சா எண்ணெய் விலை நிலவரப்படி இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. பெட்ரோல், டீசல் விலையை தினந்தோறும் நிர்ணயிக்கும் நடைமுறையை எண்ணெய் நிறுவனங்கள் கடைபிடித்து வருகின்றன. இதன்படி, இன்று எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,  சென்னையில் பெட்ரோல், நேற்றைய விலையில் இருந்து 7 காசுகள் குறைந்து லிட்டருக்கு ரூ.75.52 ஆகவும், டீசல், நேற்றைய விலையில் இருந்து 9 காசுகள் குறைந்து லிட்டருக்கு ரூ.70.50 …

Read More »

கோவாவில் நள்ளிரவில் பதவியேற்பு நிகழ்ச்சி

Published on:March 21, 2019 9:59 am

Breaking News, அரசியல், சென்னை, செய்திகள், தற்போதைய செய்திகள், தேசியம் 0

கோவா முதல் மந்திரியாக இருந்த மனோகர் பாரிக்கர் மரணம் அடைந்ததையடுத்து, புதிய முதல்வராக பிரமோத் சவாந்த் நேற்று முன் தினம் நள்ளிரவு பொறுப்பேற்றுக்கொண்டார். நேற்று கோவா சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பிலும் பிரமோத் சவாந்த் வெற்றி பெற்றார். இந்த நிலையில், பதவியேற்பு நிகழ்ச்சியை நள்ளிரவு நடத்தியதை பாஜக் கூட்டணியில் இடம் பிடித்துள்ள சிவசேனா விமர்சித்துள்ளது. இது குறித்து சிவசேனாவின் அதிகாரப்பூர்வ நாளிதழான சாம்னாவில் கூறப்பட்டுள்ளதாவது:- “ கோவா முதல்வர் மனோகர் …

Read More »