mobile coupons amazon offers today

offers shopclues coupon today

coupons flipkart mobile offer

coupons myntra sale

Breaking News
Home / செய்திகள்

செய்திகள்

அயோத்தி வழக்கு: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை

Published on:May 10, 2019 9:50 am

அரசியல், செய்திகள் 0

அயோத்தியில் சர்ச்சைக்குரிய ராமஜென்மபூமி-பாபர் மசூதி நில உரிமை தொடர்பான மேல்முறையீட்டு மனுக்களை விசாரிப்பதற்கு சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையில் அரசியல் சாசன அமர்வு அமைக்கப்பட்டது. ஆனால் அரசியல் சாசன அமர்வில் இடம்பெற்றிருந்த நீதிபதிகள் யு.யு.லலித், என்.வி.ரமணா ஆகியோர் அடுத்தடுத்து விலகினர். மற்றொரு நீதிபதி எ.ஏ.பாப்டே விடுப்பில் சென்றார். இதுபோன்ற காரணங்களால் வழக்கு விசாரணையில் கால தாமதம் ஆனது. அதன்பின்னர் புதிய அமர்வு அமைக்கப்பட்டது. இந்த அமர்வில் …

Read More »

ஜப்பானின் கியூஷு தீவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

Published on:May 10, 2019 9:47 am

உலகம், செய்திகள் 0

ஜப்பானின் தெற்கு கடற்கரை பகுதியான கியுஷா தீவில் சக்தி வாந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 6.3 ஆக நிலநடுக்கம் பதிவானது. மியாசகி பகுதியை மையமாக கொண்டு நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மியாசகி நகரில் உள்ள கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் பீதி அடைந்தனர். உள்ளூர் நேரப்படி, காலை 8.48 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தால், சேதம் எதுவும் ஏற்பட்டதாக தற்போது வரை எந்த தகவலும் இல்லை. …

Read More »

நோட்டீஸ் அனுப்பிய விவகாரம்: சபாநாயகர் நடவடிக்கைக்கு தடை கோரி பிரபு எம்.எல்.ஏ. சுப்ரீம் கோர்ட்டில் மனு

Published on:May 9, 2019 9:50 am

Breaking News, mavattam, ஆன்மீகம், ஆராய்ச்சி, உலகம், சினிமா, சென்னை, செய்திகள், தேசியம், மாநிலம், வர்த்தகம், விளையாட்டு 0

டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவாக செயல்படும் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க் களான ரத்தின சபாபதி (அறந்தாங்கி), கலைச்செல்வன் (விருத்தாசலம்), பிரபு (கள்ளக்குறிச்சி) ஆகிய 3 பேர் மீதும் கட்சித் தாவல் தடை சட்டத்தின்படி உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரி, அ.தி.மு.க. கொறடா ராஜேந்திரன் சமீபத்தில் சபாநாயகர் ப.தனபாலிடம் புகார் மனு ஒன்றை அளித்தார். இந்த புகாருக்கு 7 நாட்களுக்குள் நேரில் விளக்கம் அளிக்குமாறு கோரி அந்த 3 எம்.எல்.ஏ.க்களுக்கும் சபாநாயகர் ப.தனபால் கடந்த …

Read More »

புனே அருகே துணிக்கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 பேர் பலி

Published on:May 9, 2019 9:49 am

உலகம், செய்திகள் 0

மராட்டிய மாநிலம் புனே  அருகே உள்ள கிராமத்தில், ஆடைகள் வைக்கப்பட்டு இருந்த குடோவுனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென பரவி கொழுந்து விட்டு எரிந்தது. இந்த விபத்தில் சிக்கி 5 தொழிலாளர்கள் பலியானதாக முதற்கட்ட தகவல்கள் கூறுகின்றன. தீ விபத்து குறித்து தகவல் அறிந்ததும்,  4 வாகனங்களில் விரைந்து வந்த தீ அணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Read More »

லோக் ஆயுக்தா வழக்கில் தமிழக அரசு மேல்முறையீடு

Published on:May 9, 2019 9:47 am

அரசியல், செய்திகள் 0

தமிழகத்தில் லோக் ஆயுக்தா அமைப்பின் தலைவராக ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி தேவதாஸ், உறுப்பினர்களாக ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதிகள் ஜெயபாலன், கிருஷ்ணமூர்த்தி, ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ராஜாராம் மற்றும் ஆறுமுகம் ஆகியோரை தமிழக அரசு நியமித்தது. இதில் ராஜாராம், ஆறுமுகம் ஆகியோரின் நியமனத்தில் விதிகள் பின்பற்றப்படவில்லை எனக்கூறி கரூரைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த மதுரை ஐகோர்ட்டு, அவர்கள் இருவரின் நியமனத்துக்கு இடைக்கால தடை விதித்தது. இதை எதிர்த்து தமிழக …

Read More »

காவலாளியே திருடன் என கூறிய விவகாரம்

Published on:May 9, 2019 9:42 am

அரசியல், செய்திகள் 0

ரபேல் வழக்கில் தாக்கல் செய்யப்பட்டுள்ள புதிய ஆவணங்களின் அடிப்படையில் மறு ஆய்வு மனுக்கள் விசாரிக்கப்படும் என்று சுப்ரீம் கோர்ட்டு கடந்த மாதம் 10-ந் தேதி தீர்ப்பு அளித்தது. இது தொடர்பாக, அதே நாளில் அமேதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கருத்து தெரிவித்தார். அப்போது அவர், “காவலாளியே திருடன் என்பதை சுப்ரீம் கோர்ட்டு கூறி விட்டது” என தெரிவித்தார். அதைத் தொடர்ந்து ராகுல் காந்தி மீது சுப்ரீம் …

Read More »

என் தாயைக்கூட விட்டு வைக்காமல் விமர்சித்தது, காங்கிரஸ் – பிரதமர் மோடி வேதனையுடன் பட்டியலிட்டார்

Published on:May 9, 2019 9:40 am

Breaking News, அரசியல், செய்திகள் 0

நாடாளுமன்ற தேர்தல் இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிற நிலையில் தேர்தல் பிரசார களம் சூடுபிடித்து வருகிறது. இதுவரை இல்லாத வகையில் தனிமனித விமர்சனங்கள் வலுத்து வருகின்றன. ஜார்கண்ட் மாநிலத்தில் நடந்த பிரசாரத்தில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி ஊழலில் முதல் இடம் பிடித்தவர் என பிரதமர் நரேந்திர மோடி சாடினார். இதையொட்டி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடந்த திங்கட்கிழமையன்று பேசுகையில், “எனது தந்தையை அவமதித்தாலும்கூட, நான் பிரதமர் மோடி மீது …

Read More »

பெட்ரோல் விலை லிட்டருக்கு 16 காசுகள் குறைவு, டீசல் விலையும் குறைப்

Published on:May 9, 2019 9:39 am

Breaking News, அரசியல், சென்னை, செய்திகள், தற்போதைய செய்திகள், தேசியம் 0

சர்வதேச சந்தை கச்சா எண்ணெய் விலை நிலவரத்தை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. பெட்ரோல், டீசல் விலை தினந்தோறும் நிர்ணையிக்கும் நடைமுறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதன்படி, இன்று எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல் நேற்றையவிலையில் இருந்து 16காசுகள் குறைந்து லிட்டருக்கு ரூ.75.63 ஆகவும், டீசல் நேற்றைய விலையில் இருந்து 7 காசு குறைந்து ரூ.70.36காசுகளாகவும் உள்ளது.

Read More »

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் அவசரமாக தரையிறக்கம்

Published on:May 9, 2019 9:38 am

Breaking News, அரசியல், சென்னை, செய்திகள், தற்போதைய செய்திகள், தேசியம் 0

சிங்கப்பூரில் இருந்து டெல்லி வந்த எஸ்.கியூ 406 என்ற விமானம், தொழில்நுட்ப கோளாறு காரணமாக அவசர அவசரமாக டெல்லி விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. 228 பயணிகளுடன் வந்த சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்துக்கு சொந்தமான ஏ 380- 800 ரக விமானம், சக்கரத்தின் முகப்பு பக்கத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அவசரமாக தரையிறக்கப்பட்டதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். விமானம் பத்திரம் தரையிறக்கப்பட்டதும், பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேறினர் என தெரிவிக்கப்பட்டது.  …

Read More »

இலங்கை தேவாலய தாக்குதல்: பலி எண்ணிக்கை 258 ஆக அதிகரிப்பு

Published on:May 9, 2019 9:36 am

Breaking News, அரசியல், சென்னை, செய்திகள், தற்போதைய செய்திகள், தேசியம் 0

இலங்கையில் கடந்த மாதம் 21-ந் தேதி ஈஸ்டர் பண்டிகையின்போது தேவாலயங்கள், ஓட்டல்கள் உள்ளிட்ட இடங்களில் தொடர் குண்டுவெடிப்பு தாக்குதல்கள் நடந்தன. இதில் 250-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். 500-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இதையடுத்து இலங்கை முழுவதும் தொடர் சோதனைகள் நடத்தப்பட்டு, பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்பு வைத்திருந்தவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர். இந்த சூழலில், ஈஸ்டர் பண்டிகையின் போது இலங்கையில் உள்ள ஷாங்க்ரி லா நட்சத்திர ஓட்டலில் …

Read More »