mobile coupons amazon offers today

offers shopclues coupon today

coupons flipkart mobile offer

coupons myntra sale

Home / சென்னை

சென்னை

24ஆம் தேதி திமுக சார்பில் எதிர்க்கட்சிகள் கூட்டம்!

Published on:January 22, 2020 11:03 am

Breaking News, E.Paper, அரசியல், சென்னை, செய்திகள், தற்போதைய செய்திகள் 0

சிஏஏ உள்ளிட்டவை தொடர்பாக விவாதிக்க வரும் 24ஆம் தேதி திமுக சார்பில் எதிர்க்கட்சிகள் கூட்டம் நடைபெறுகிறது. குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆர்சி), தேசிய மக்கள் தொகை பதிவேடு (என்பிஆர்) ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் ஒரு மாதத்திற்கு மேலாக தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. கேரளம் உள்ளிட்ட மாநிலங்களில் சிஏஏவை எதிர்த்து தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணி கட்சியினர் சிஏஏவுக்கு எதிராக …

Read More »

மன்னிப்பு கேட்க முடியாது: ரஜினி!

Published on:January 21, 2020 1:10 pm

Breaking News, E.Paper, அரசியல், சென்னை, செய்திகள், தற்போதைய செய்திகள் 0

பெரியார் குறித்த பேச்சு தொடர்பாக மன்னிப்பு கேட்க முடியாது என ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். கடந்த ஜனவரி 14ஆம் தேதி சென்னையில் நடந்த துக்ளக் விழாவில் கலந்து கொண்டு பேசிய நடிகர் ரஜினிகாந்த், 1971 ஆம் ஆண்டு சேலம் நகரில் ராமர், சீதா ஆகிய இந்துக் கடவுளர்களின் நிர்வாண படங்களை பெரியார் ஊர்வலமாக எடுத்துச் சென்று செருப்பால் அடித்ததாக பேசினார். மேலும், ‘இதனை பற்றி எந்த பத்திரிகையும் எழுதவில்லை. சோ மட்டும் …

Read More »

இரு தினங்களுக்கு மெரினாவில் குடியரசு தின விழா ஒத்திகை!

Published on:January 21, 2020 10:32 am

Breaking News, E.Paper, அரசியல், சென்னை, செய்திகள், தற்போதைய செய்திகள் 0

குடியரசு தின விழா முதல்கட்ட ஒத்திகை நிகழ்ச்சி, சென்னை மெரினா கடற்கரை சாலையில் கண்கவரும் வகையில் நடைபெற்றது. ஒத்திகை நிகழ்ச்சியின் முதல் நிகழ்வாக ஆளுநர் மற்றும் முதலமைச்சரின் வாகன ஒத்திகை நடைபெற்றது. இதையடுத்து தேசிய கீதம் இசைக்க இந்திய விமானப்படை அதிகாரிகள் மூவர்ண தேசியக்கொடியை ஏற்றினார்கள். பின்னர் கடலோர காவல்படை, விமானப்படை, குதிரைப்படை,தேசிய மாணவர் படை,மத்திய தொழிலகப்படை( CISF) ஆர்பிஎப் (RPF), தமிழக காவல்துறை, தீயணைப்பு படை வீரர்கள் (FIRE …

Read More »

‘வானம் கொட்டட்டும்’ டீசர் வெளியீடு!

Published on:January 9, 2020 11:38 am

Breaking News, E.Paper, சினிமா, சென்னை, செய்திகள், தற்போதைய செய்திகள் 0

மணிரத்னம் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘வானம் கொட்டட்டும்’ திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. பாடகர் யேசுதாஸின் மகன் விஜய் யேசுதாஸ் கதாநாயகனாக நடித்த திரைப்படம் ‘படைவீரன்’. அந்தப் படத்தின் இயக்குநர் தனசேகரன் இயக்கத்தில் உருவாகியுள்ள அடுத்த திரைப்படம் ‘வானம் கொட்டட்டும்’. இயக்குநர் மணிரத்னம் தனது மெட்ராஸ் டாக்கீஸ் மூலம் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார். விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா ராஜேஷ், சாந்தனு, மடோனா செபாஸ்டியன், சரத்குமார், ராதிகா சரத்குமார், பாலாஜி சக்திவேல் உள்ளிட்ட முன்னணி …

Read More »

மாஸ் காட்ட வரும் மாஸ்டர்!

Published on:January 7, 2020 10:37 am

Breaking News, E.Paper, சினிமா, சென்னை, செய்திகள், தற்போதைய செய்திகள் 0

விஜய் கதாநாயகனாக நடித்து வரும் ‘மாஸ்டர்’ திரைப்படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. விஜய் நடிக்கும் 64ஆவது திரைப்படம் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வருகிறது. விஜய்யுடன் விஜய் சேதுபதி இணைந்து நடிக்கும் இந்தப் படத்துக்கு மாஸ்டர் என்று பெயரிடப்பட்டுள்ளது. படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியான நிலையில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த நிலையில் படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அதிகாரபூர்வ …

Read More »

தனுஷ் படத்துக்கு எதிராக சிவாஜி ரசிகர்கள்!

Published on:January 7, 2020 10:28 am

Breaking News, E.Paper, சினிமா, சென்னை, செய்திகள், தற்போதைய செய்திகள் 0

கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் தனுஷ் நடிக்கும் ‘கர்ணன்’ படத்தின் தலைப்பை மாற்ற சிவாஜி ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் கதாநாயகனாக நடித்து வரும் படத்துக்கு ‘கர்ணன்’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை கலைப்புலி தாணு தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். படத்தின் தலைப்பை வெளியிட்ட அவர் “கர்ணன், அன்பு, இரக்கம், கருணை உள்ளவர் மட்டுமல்லர்… வெற்றியையும் தருபவர்” என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். சந்தோஷ் …

Read More »

பொன்.ராதா பேச்சுக்கு அதிமுக அமைச்சர்கள் கண்டனம்!

Published on:January 6, 2020 11:16 am

Breaking News, E.Paper, mavattam, அரசியல், சென்னை, செய்திகள், தற்போதைய செய்திகள், மாநிலம் 0

உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டிருக்கலாம் என்ற பொன்.ராதாகிருஷ்ணன் கருத்துக்கு அமைச்சர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் நடந்துமுடிந்த உள்ளாட்சித் தேர்தல் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக சந்தித்தது. தேர்தல் முடிவுகள் வெளியாகிய நிலையில் 85 ஒன்றிய கவுன்சிலர் பதவியிடங்களையும், 7 மாவட்டக் கவுன்சிலர் பதவியிடங்களையும் அக்கட்சி கைப்பற்றியது. இதுதொடர்பாக கருத்து தெரிவித்த பாஜக மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், ‘உள்ளாட்சித் தேர்தலில் பாஜக தனித்தே போட்டியிட்டிருக்கலாம். பாஜக தனித்தே போட்டியிட்டிருந்தாலும், அதன் செல்வாக்கை …

Read More »

தர்பார் ஆட்டம் ஆரம்பம்!

Published on:January 3, 2020 6:10 pm

Breaking News, E.Paper, mavattam, சினிமா, சென்னை, செய்திகள், தற்போதைய செய்திகள், மாநிலம் 0

ரஜினிகாந்த் நடித்த தர்பார் திரைப்படம் வரும் ஜனவரி 9 அன்று பொங்கல் பண்டிகையை ஒட்டி வெளிவரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் முதல் படமான தர்பார் திரைப்படத்தை லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கிறது. இது லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கும் மூன்றாவது படமாகும். முருகதாஸ் இயக்கத்தில் வரும் படம் என்றால் அதில் சமூக பிரச்சனைகள், அரசியல் விமர்சனம் அதிகப்படியாக இருக்கும். அதற்கு அவரது இயக்கத்தில் வெளியான ரமணா, …

Read More »

மக்களின் தீர்ப்பை அதிமுக தலைவணங்கி ஏற்றுக்கொள்கிறது: பன்னீர்!

Published on:January 3, 2020 6:05 pm

Breaking News, E.Paper, mavattam, அரசியல், சென்னை, செய்திகள், தற்போதைய செய்திகள், மாநிலம் 0

உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் குறித்து துணை முதல்வர் பன்னீர்செல்வம் கருத்து தெரிவித்துள்ளார். உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இரண்டாவது நாளாக இன்றும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் பதவியிடங்களில் அதிமுக, திமுக என இரண்டு கட்சிகளும் சம அளவிலான இடங்களைக் கைப்பற்றி இருந்தாலும், ஒன்றிய குழு உறுப்பினர் பதவியிடங்களில் ஆளும் அதிமுகவை விட, திமுக அதிக இடங்களைக் கைப்பற்றியுள்ளது. எனினும் பல இடங்களில் தேர்தல் அதிகாரிகளின் …

Read More »

வேட்பாளர்களின் வெற்றியை பல இடங்களில் அறிவிக்கவில்லை: ஸ்டாலின் கண்டனம்

Published on:January 3, 2020 10:31 am

Breaking News, E.Paper, mavattam, அரசியல், சென்னை, செய்திகள், தற்போதைய செய்திகள், மாநிலம் 0

திமுக வேட்பாளர்களின் வெற்றியை பல இடங்களில் அறிவிக்காமல் இருப்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டினார். ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை (ஜனவரி 2) காலை 8 மணிக்கு துவங்கி நடைபெற்று வரும் நிலையில், அத்தோடு குழப்பங்களும் தொடர்கின்றன. பல இடங்களில் திமுக முன்னிலையில் இருந்துவருவதாகவும் ஆனால் அதனை அதிகாரிகள் அறிவிக்க மறுப்பதாகவும் திமுகவினர் குற்றம்சாட்டினர். இந்த நிலையில் சென்னை அரும்பாக்கத்திலுள்ள மாநிலத் தேர்தல் ஆணையத்தின் அலுவலகத்திற்கு இன்று மதியம் …

Read More »