mobile coupons amazon offers today

offers shopclues coupon today

coupons flipkart mobile offer

coupons myntra sale

Home / சினிமா

சினிமா

2 வேடங்களில் தனுஷ்

Published on:March 21, 2019 11:41 am

Breaking News, சினிமா, செய்திகள் 0

ஜனவரியில் தொடங்கி இதன் படப்பிடிப்பு இப்போது இறுதி கட்டத்துக்கு வந்துள்ளது. இந்த நிலையில் தற்போது புதிய படத்தில் நடிக்க தனுஷ் ஒப்பந்தமாகி உள்ளார். இந்த படத்தை துரை செந்தில்குமார் இயக்குகிறார். இவர்கள் கூட்டணியில் ஏற்கனவே ‘கொடி’ என்ற அரசியல் படம் வந்து ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. இது தனுசுக்கு 39-வது படம் ஆகும். இந்த படத்தில் சினேகாவும் இருக்கிறார். செல்வராகவன் இயக்கத்தில் வெளியான புதுப்பேட்டையில் இருவரும் நடித்து இருந்தனர். 13 …

Read More »

அரசியல் கதையில் நடிக்கிறார்

Published on:March 20, 2019 10:33 am

சினிமா 0

பிரபல இந்தி கதாநாயகர்கள் சன்னிலியோனுடன் நடிப்பதை தவிர்த்து வருகிறார்கள். பெங்களூருவில் சன்னிலியோன் நடன நிகழ்ச்சிக்கு சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அந்த நிகழ்ச்சிக்கு அரசே தடை விதித்த சம்பவமும் நடந்தன. தமிழில் விஷாலின் ‘அயோக்கியா’ படத்தில் ஒரு பாடலுக்கு சன்னிலியோனை ஆட வைக்க படக்குழுவினர் திட்டமிட்டனர். ஆனால் பெண்கள் படம் பார்க்க தயங்குவார்கள் என்று கருதி திடீரென்று அவரை நீக்கி விட்டு சனாகானை ஆடவைத்தனர். தற்போது வீரமாதேவி என்ற சரித்திர …

Read More »

வாழ்க்கையை ரசிக்கும் சவுந்தர்யா

Published on:March 18, 2019 10:52 am

சினிமா 0

ரஜினிகாந்த் 2வது மகள் சவுந்தர்யாவுக்கும் நடிகர் மற்றும் தொழிலதிபர் விசாகனுக்கும் கடந்த பிப்ரவரி மாதம் 11ம் தேதி திருமணம் நடந்தது. நட்சத்திர ஓட்டலில்  ஆடம்பரமாக நடந்த திருமண விழாவில் சினிமா நட்சத்திரங்கள், அரசியல் பிரமுகர்கள், தொழில் அதிபர்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். புது மணத் தம்பதிகள் மகிழ்ச்சிகரமாக குடும்ப வாழ்க்கையை நடத்தி வரும் நிலையில் அடிக்கடி தனது மகிழ்ச்சியை இணைய தள பக்கத்தில் வெளிப்படுத்தி வருகிறார் சவுந்தர்யா. சமூக வலைத்தளத்தில் சவுந்தர்யா …

Read More »

ரஜினியோடு நடிக்க மறுத்தவருடன் ஜோடி சேருகிறார் கீர்த்தி

Published on:March 16, 2019 10:00 am

Breaking News, சினிமா 0

ரஜினி நடித்த 2.0 படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கனை அணுகினார் இயக்குனர் ஷங்கர். ஆனால் மற்றொரு முறை பார்க்கலாம் என்று கூறி நைசாக நழுவினார் அஜய். அதன் பிறகு 2.0 படத்தில் அக்‌ஷய்குமார் வில்லன் வேடம் ஏற்று நடித்தார். இந்நிலையில் இந்தியில் நடிக்க நடிகை கீர்த்தி சுரேஷுக்கு அழைப்பு வந்தது. அவரும் அதை ஏற்றிருக்கிறார். அஜய் தேவ்கன் நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக கீர்த்தி …

Read More »

என் விதி எழுதப்பட்டுவிட்டது’ தத்துவம் பேசும் ஹீரோயின்

Published on:March 14, 2019 2:14 pm

சினிமா 0

ஜீவா ஜோடியாக முகமூடி படத்தில் நடித்தவர் பூஜா ஹெக்டே. தொடர்ந்து இந்தி, தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். இணைய தளத்தில் பரபரப்பான தகவல்களையும், கவர்ச்சியான படங்களையும் வெளியிட்டுவரும் பூஜாவுக்கு பட வாய்ப்புகள்தான் எதிர்பார்த்தளவுக்கு வரவில்லை. திரையுலகுக்கு வந்து 7 வருடங்கள் ஆகிவிட்ட நிலையில் 8 படங்களில் மட்டுமே நடித்திருக்கிறார். தற்போது இந்தியில் ‘ஹவுஸ்புல் 4ம் பாகம்’ மற்றும் தெலுங்கில் ஒரு படம் என 2 புதிய படங்களில் நடிக்கிறார். விரக்தியில் இருந்தாலும் …

Read More »

கவுதமன் தமிழ்ப் பேரரசு கட்சி தொடங்கினார்

Published on:February 26, 2019 10:33 am

Breaking News, சினிமா, சென்னை, செய்திகள், தற்போதைய செய்திகள் 0

  தமிழ் இனம், மொழி, வளம் காக்க ‘தமிழ்ப் பேரரசு கட்சி’ என்ற புதிய கட்சியை திரைப்பட இயக்குநர் வ.கவுதமன் தொடங்கியுள்ளார்.அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழக மக்களின் கலை, கலாச்சாரம், இயற்கை வளம், மொழி, கல்வி, தொழில், வேலைவாய்ப்பு உரிமைகள் உட்பட பல்வேறு அரசியல் உரிமைகளுக்காக போராட்டக் களங்களில் சமரசமின்றி போராடி வரும் நாங்கள், அதைவிட மிகப் பரந்த அரசியல் களத்திலும் எங்கள் போராட்டத்தை விரிவாக்க முடிவு செய்திருக்கிறோம். அதன்படி, …

Read More »

அருந்ததி படம் இயக்குனர் கோடி ராமகிருஷ்ணா மரணம்

Published on:February 23, 2019 1:17 pm

Breaking News, சினிமா, சென்னை, செய்திகள் 0

பாரத் பந்த், இதுதாண்டா போலீஸ், அருந்ததி உள்ளிட்ட பல வெற்றி படங்களை இயக்கிய தெலுங்கு பட இயக்குனர் கோடி ராமகிருஷ்ணா மரணம் அடைந்தார். அவருக்கு வயது 64. ஐதராபாத்திலுள்ள கச்சிபௌலியில் வசித்து வந்தார் கோடி ராமகிருஷ்ணா. கடந்த சில நாட்களாக மூச்சு திணறலால் அவதிப்பட்டு வந்தார். இதையடுத்து அவரை குடும்பத்தார் மருத்துவமனையில் சேர்த்தனர். சிறுநீரகங்கள் பாதிப்பு காரணமாக நேற்று முன்தினம் அவரது உடல்நிலை மோசமானது. சென்னையிலிருந்து டாக்டர்கள் அழைக்கப்பட்டு, தீவிர …

Read More »

கணவனைவிட 10 வயசு அதிகம்

Published on:February 20, 2019 12:10 pm

சினிமா 0

நடிகை பிரியங்கா சோப்ரா வெளிநாட்டு பாப் பாடகர் நிக் ஜோனஸை காதலித்து மணந்தார். பிரியங்காவைவிட நிக் ஜோனஸ் வயது குறைந்தவர் என்பதால் அது சர்ச்சையாக பேசப்பட்டது. இதுபற்றி இருவரும் கண்டுகொள்ளாமல் திருமண சந்தோஷத்தில் மூழ்கியிருந்ததுடன் தேனிலவிற்காக வெளிநாடுகளில் சுற்றி வந்தனர். திருமணம், தேனிலவு முடிந்தபிறகும் இருவரும் ஒரு சில இடங்களில் நட்பு வட்டாரத் துக்காக திருமண வரவேற்பு நிகழ்ச்சி கொண்டாடினர். திருமண பரபரப்பு முடிந்து சகஜநிலைக்கு தம்பதிகள் திரும்பியிருக்கின்றனர். இந்நிலையில் …

Read More »

ஆங்கிலத்திலும் உருவாகும் மாயன்

Published on:February 19, 2019 11:06 am

சினிமா 0

ஃபாக்ஸ் க்ரோ ஸ்டுடியோஸ் சார்பில் ஜே.ராஜேஷ் கண்ணன், ஜி.கே.வி.எம் எலிபெண்ட் பிக்சர்ஸ் சார்பில் கணேஷ் மோகனசுந்தரம் இணைந்து தயாரிக்கும் படம், மாயன். இதன் பர்ஸ்ட் லுக் வெளியீட்டு விழாவில், இந்தியாவுக்கான மலேசிய தூதர் லோகிதாசன், ஹீரோ வினோத், ஹீரோயின் பிரியங்கா அருள்முருகன், சவுந்தர், பின்னணி இசை அமைப்பாளர் ஜோன்ஸ் ரூபர்ட், ஒளிப்பதிவாளர் அருண் பிரசாத் மற்றும் படக்குழுவினர் கலந்துகொண்டனர். அப்போது இயக்குனர் ஜே.ராஜேஷ் கண்ணன் பேசுகையில், ‘தமிழிலும், ஆங்கிலத்திலும் உருவாகும் …

Read More »

நயன்தாரா, அஞ்சலி, சன்னிலியோனிடம் பிடித்தது என்ன? ஜெய் ஓபன் டாக்

Published on:February 16, 2019 3:55 pm

சினிமா 0

சுப்ரமணியபுரம், ராஜா ராணி, எங்கேயும் எப்போதும் என பல்வேறு படங்களில் நடித்திருக்கும் ஜெய் தற்போது பார்ட்டி, நீயா2, மதுர ராஜா, கருப்பு நகரம் படங்களில் நடித்து வருகிறார். நடிகை அஞ்சலியுடன் ஜெய்யை இணைத்து காதல் கிசுகிசு வலம் வருகிறது. இதுபற்றி இதுவரை மவுனம் காத்து வந்த ஜெய் தற்போது மனம் திறந்து பேசி இருக்கிறார். அவர் கூறியதாவது: நயன்தாரா, அஞ்சலி என பல்வேறு ஹீரோயின்களுடன் இணைந்து நடித்திருக்கிறேன். அவர்களுடன் நான் …

Read More »