mobile coupons amazon offers today

offers shopclues coupon today

coupons flipkart mobile offer

coupons myntra sale

Breaking News
Home / ஆராய்ச்சி

ஆராய்ச்சி

இணையதள பயன்பாட்டில் இந்தியர்கள் முன்னிலை!

Published on:June 20, 2019 12:02 pm

Breaking News, E.Paper, ஆராய்ச்சி, உலகம், செய்திகள், தற்போதைய செய்திகள் 0

ஸ்மார்ட்போன் டேட்டா பயன்பாடு அதிகமாகக் கொண்ட நாடுகளுக்கான பட்டியலில் இந்தியா முன்னிலையில் இருப்பதாக சர்வதேச ஆய்வு ஒன்று கூறுகிறது. சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த தொலைத்தொடர்பு சாதனங்கள் தயாரிப்பு நிறுவனமான எரிக்ஸன், சர்வதேச நாடுகளில் ஸ்மார்ட்போன்களில் டேட்டா பயன்பாடு குறித்த ஆய்வு மேற்கொண்டு அதன் முடிவுகளை வெளியிட்டுள்ளது. 2018ஆம் ஆண்டில் இந்தியாவில் சராசரியாக மாதம் ஒன்றுக்கு ஸ்மார்ட்போன் ஒன்றின் டேட்டா பயன்பாடு 9.8 ஜிபியாக இருந்துள்ளது. இதன் மூலம் சர்வதேச அளவில் மொபைல் …

Read More »

தவறான தகவல்களை தெரிவித்து மத்திய அரசு சாதகமான தீர்ப்பை பெற்றது

Published on:May 10, 2019 10:00 am

ஆராய்ச்சி 0

பிரான்ஸ் நாட்டிடம் இருந்து இந்திய விமானப்படைக்கு ரபேல் போர் விமானங்கள் வாங்க மத்திய அரசு ஒப்பந்தம் மேற்கொண்டதில் ஊழல் நடந்ததாக கூறி முன்னாள் மத்திய மந்திரிகள் யஷ்வந்த் சின்கா, அருண் ஷோரி, வக்கீல் பிரசாந்த் பூஷண் ஆகியோர் தொடர்ந்த வழக்கை சுப்ரீம் கோர்ட்டு கடந்த டிசம்பர் 14-ந்தேதி தள்ளுபடி செய்து தீர்ப்பு கூறியது. இந்த நிலையில், அந்த ஒப்பந்தம் தொடர்பாக பத்திரிகையில் வெளியான புதிய ஆவணங்களின் அடிப்படையில், ஏற்கனவே வழங்கிய தீர்ப்பை …

Read More »

நோட்டீஸ் அனுப்பிய விவகாரம்: சபாநாயகர் நடவடிக்கைக்கு தடை கோரி பிரபு எம்.எல்.ஏ. சுப்ரீம் கோர்ட்டில் மனு

Published on:May 9, 2019 9:50 am

Breaking News, mavattam, ஆன்மீகம், ஆராய்ச்சி, உலகம், சினிமா, சென்னை, செய்திகள், தேசியம், மாநிலம், வர்த்தகம், விளையாட்டு 0

டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவாக செயல்படும் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க் களான ரத்தின சபாபதி (அறந்தாங்கி), கலைச்செல்வன் (விருத்தாசலம்), பிரபு (கள்ளக்குறிச்சி) ஆகிய 3 பேர் மீதும் கட்சித் தாவல் தடை சட்டத்தின்படி உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரி, அ.தி.மு.க. கொறடா ராஜேந்திரன் சமீபத்தில் சபாநாயகர் ப.தனபாலிடம் புகார் மனு ஒன்றை அளித்தார். இந்த புகாருக்கு 7 நாட்களுக்குள் நேரில் விளக்கம் அளிக்குமாறு கோரி அந்த 3 எம்.எல்.ஏ.க்களுக்கும் சபாநாயகர் ப.தனபால் கடந்த …

Read More »