mobile coupons amazon offers today

offers shopclues coupon today

coupons flipkart mobile offer

coupons myntra sale

Breaking News
Home / ஆன்மீகம்

ஆன்மீகம்

வைகாசி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவிலில் 14-ந் தேதி நடைதிறப்பு

Published on:May 10, 2019 10:33 am

ஆன்மீகம் 0

சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஒவ்வொரு தமிழ் மாதமும் நடை திறக்கப்பட்டு, 5 நாட்கள் சிறப்பு பூஜைகள் நடைபெறும். அதன்படி வைகாசி மாத பூஜைக்காக, சபரிமலை அய்யப்பன் கோவிலில் 14-ந் தேதி மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. கண்டரரு ராஜீவரு முன்னிலையில் மேல்சாந்தி வாசுதேவன் நம்பூதிரி நடையை திறந்து வைத்து தீபாராதனை காட்டுவார். அன்றைய தினம் மற்ற சிறப்பு பூஜைகள் எதுவும் நடைபெறாது. 15-ந் தேதி அதிகாலை நடை திறக்கப்பட்டு …

Read More »

நோட்டீஸ் அனுப்பிய விவகாரம்: சபாநாயகர் நடவடிக்கைக்கு தடை கோரி பிரபு எம்.எல்.ஏ. சுப்ரீம் கோர்ட்டில் மனு

Published on:May 9, 2019 9:50 am

Breaking News, mavattam, ஆன்மீகம், ஆராய்ச்சி, உலகம், சினிமா, சென்னை, செய்திகள், தேசியம், மாநிலம், வர்த்தகம், விளையாட்டு 0

டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவாக செயல்படும் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க் களான ரத்தின சபாபதி (அறந்தாங்கி), கலைச்செல்வன் (விருத்தாசலம்), பிரபு (கள்ளக்குறிச்சி) ஆகிய 3 பேர் மீதும் கட்சித் தாவல் தடை சட்டத்தின்படி உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரி, அ.தி.மு.க. கொறடா ராஜேந்திரன் சமீபத்தில் சபாநாயகர் ப.தனபாலிடம் புகார் மனு ஒன்றை அளித்தார். இந்த புகாருக்கு 7 நாட்களுக்குள் நேரில் விளக்கம் அளிக்குமாறு கோரி அந்த 3 எம்.எல்.ஏ.க்களுக்கும் சபாநாயகர் ப.தனபால் கடந்த …

Read More »

வினை தீர்க்கும் விநாயகர்கள்

Published on:April 17, 2019 10:27 am

ஆன்மீகம், செய்திகள் 0

எந்த ஒரு காரியத்தையும் தொடங்கும் முன்பு, விநாயகரை வழிபட்டால் அந்த காரியங்கள் எந்த தடையும் இன்றி நிறைவேறும் என்பது நம்பிக்கை. அரசமரத் தடியில் எளிமையாக வீற்றிருக்கும் விநாயகரை வழிபாடு செய்தால், செல்வச் செழிப்போடு வாழும் பலன் கிடைக்கும். நமக்கு அவ்வப்போது தோன்றும் வினைகளை தீர்க்கும் விநாயகர்கள் சிலரைப் பற்றி இங்கே பார்ப்போம். கற்பக விநாயகர் சிவகங்கை மாவட்டத்தில் பிள்ளையார்பட்டி எனும் ஊரில் உள்ளது, பிரசித்திபெற்ற கற்பக விநாயகர் ஆலயம். இக்கோவில் …

Read More »

துன்பங்கள் பறந்தோட தைப்பூச வழிபாடு

Published on:January 21, 2019 11:00 am

ஆன்மீகம் 0

மார்கழி மாதத்தில் பூச நட்சத்திரமும், பௌர்ணமியும் சேர்த்து வரும் நன்னாளே தைப்பூசமாக கொண்டாடப்படுகிறது. இந்த நன்னாளானது முருகனுக்கு மிகவும் உகந்த நாளாக கருதப்படுகிறது. முருக பத்தர்கள் விரதம் இருந்து, காவடி எடுத்து, அலகு குத்தி முருகனை வழிபடுவது வழக்கம். தைப்பூசத்தன்று, முருகன் தருகாசுரனை வதம் செய்த நிகழ்வு ஒரு விழாவாக பழனியில் அனுஷ்டிக்கப்படுகிறது. இதன் உள்ளர்த்தம் நம்மை தாழ்த்தும் கெட்ட சக்திகள் அழியும் நாள் என்பது ஆகும். சிவபெருமான் உமாதேவியுடன் …

Read More »

அரசு சிறப்பு பொங்கல் தொகுப்பு திட்டம்… முதல்வர் தொடங்கி வைத்தார்

Published on:January 5, 2019 4:14 pm

Breaking News, அரசியல், ஆன்மீகம், செய்திகள், தற்போதைய செய்திகள் 0

சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு சிறப்பு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டத்தை அறிவித்து உள்ளது. இந்த திட்டத்தின்படி ரூ.258 கோடி செலவில் 2 கோடியே 2 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பச்சரிசி, சர்க்கரை தலா 1 கிலோ மற்றும் கரும்பு, முந்திரி, உலர் திராட்சை, ஏலக்காய் ஆகியவை தொகுப்பு பையில் போட்டு வழங்கப்பட உள்ளது. பொங்கல் பரிசுத் தொகுப்புடன் பொங்கல் பண்டிகையை தமிழக மக்கள் அனைவரும் …

Read More »

சென்னை ஓட்டலில் 3 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

Published on:January 5, 2019 3:03 pm

ஆன்மீகம், செய்திகள், தற்போதைய செய்திகள் 0

சென்னை: சென்னை பெரம்பூரில் உள்ள பிரபல ஓட்டலில் 3 டன் பிளாஸ்டிக் பொருட்களை மாநகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தமிழகத்தில் ஜனவரி 1 ம் தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தமிழக அரசால் தடை விதிக்கபட்டுள்ளது. அதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் வைத்திருப்போர் அந்தந்த பகுதிகளில் உள்ள மாநகராட்சி அலுவலகங்களில் ஒப்படைக்குமாறு அறிவுறுத்தபட்டிருந்தனர். குறிப்பாக வணிக வளாகங்கள் பெரிய நிறுவனங்களில் அதிகபடியாக பிளாஸ்டிக் பொருட்களை வைத்திருப்போர் …

Read More »

ராஜஸ்தானில் 23 அமைச்சர்கள் பதவியேற்பு

Published on:December 24, 2018 3:24 pm

அரசியல், ஆன்மீகம், செய்திகள், தற்போதைய செய்திகள் 0

புதுடெல்லி: ராஜஸ்தான் சட்டசபைக்கு நடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. முதல்வராக அசோக் கெலாட், துணை முதல்-வராக சச்சின் பைலட் பதவி ஏற்றனர். இதையடுத்து ராஜஸ்தானில் புதிய அமைச்சரவை அமைப்பதற்கான ஆலோசனைகள் நடந்தன. 200 சட்டசபை தொகுதிகள் கொண்ட ராஜஸ்தானில் 15 சதவீதம் கணக்குபடி 30 எம்.எல்.ஏ.க்களை அமைச்சர்களாக நியமனம் செய்ய முடியும். அந்த அடிப்படையில் புதிய அமைச்சர்கள் நியமனத்திற்கான பட்டியலை முதல்-வர் அசோக் கெலாட் …

Read More »

சபரிமலையில் 4 திருநங்கைகள் சாமி தரிசனம்…

Published on:December 18, 2018 1:57 pm

ஆன்மீகம், செய்திகள், தற்போதைய செய்திகள், தேசியம் 0

திருவனந்தபுரம்: சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் சாமி தரிசனம் செய்ய சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்துள்ளது. தற்போது மண்டல பூஜைக்காக சபரிமலை கோவில் நடை திறந்துள்ளது. அங்கு சென்ற 2 பெண்கள் மீது பக்தர்கள் தாக்குதல் நடத்த முயன்றனர். போராட்டத்திலு இறங்கினர். இதனால் இதுவரை இளம்பெண்கள் யாரும் சபரிமலை செல்ல முடியாத நிலை காணப்படுகிறது. இந்தநிலையில் கடந்த 16-ந் தேதி சபரிமலைக்கு எரிமேலி வழியாக அனன்யா, …

Read More »

வைகுண்ட ஏகாதசி ஸ்ரீரங்கம் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு

Published on:December 18, 2018 12:42 pm

ஆன்மீகம், செய்திகள், தற்போதைய செய்திகள், மாநிலம் 0

ஸ்ரீரங்கம்: 108 திவ்ய தேசங்களில் முதன்மையானது என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா கடந்த 7-ந்தேதி திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கியது. 8-ந்தேதியில் இருந்து பகல் பத்து உற்சவம் நடந்து வருகிறது. இதனையொட்டி உற்சவர் நம்பெருமாள் தினமும் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பாடாகி அர்ஜுன மண்டபத்தில் எழுந்தருளி வருகிறார். கடந்த திங்கட்கிழமை பகல் பத்து உற்சவத்தின் பத்தாம் திருநாளாகும். இதனையொட்டி நேற்று காலை 6 மணிக்கு நம்பெருமாள் மோகினி அலங்காரம் …

Read More »

சபரிமலை கோவிலில் பெண்களை அனுமதிப்போம் – கேரள அரசு திட்டவட்டம்

Published on:November 15, 2018 4:34 pm

அரசியல், ஆன்மீகம், செய்திகள், தற்போதைய செய்திகள், தேசியம் 0

திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை டிசம்பர் மாதம் 27-ந்தேதி நடக்கிறது. இதற்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நாளை மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. அப்போது புதிய மேல்சாந்தி வாசுதேவன் நம்பூதிரி, மாளிகைபுரம் கோவில் மேல்சாந்தி நாராயணன் நம்பூதிரி ஆகியோர் 18-ம் படி ஏறி பதவி ஏற்றுக் கொள்கிறார்கள். இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்பட்டு கோவிலின் சாவி புதிய மேல்சாந்தியிடம் ஒப்படைக்கப்படுகிறது. நாளை மறுநாள் 17-ந்தேதி …

Read More »