mobile coupons amazon offers today

offers shopclues coupon today

coupons flipkart mobile offer

coupons myntra sale

Home / Breaking News / விஜய்யின் பிகில்!

விஜய்யின் பிகில்!

June 11, 2019 1:10 pm

அட்லீ இயக்கத்தில் விஜய் நடிக்கும் புதிய படம் குறித்த முக்கிய தகவல்கள் வெளியாகிவருகின்றன. விஜய் நடிக்கும் பெயரிடப்படாத புதிய படத்தின் மீது ஒட்டுமொத்த திரையுலகத்தின் பார்வையும் திரும்பியுள்ளது. அப்பா – மகன் என இரு வித தோற்றங்களில் விஜய் இதில் நடிக்கிறார் என்று முதல்கட்ட தகவல் வெளியான நிலையில் மகன் கதாபாத்திரத்துக்கு ‘பிகில்’ எனப் பெயரிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கதிர் நடிக்கும் பாத்திரத்துக்கு மைக்கேல் எனப் பெயரிடப்பட்டுள்ளது.

பெண்கள் கால்பந்து அணியின் பயிற்சியாளராக விஜய் நடிக்க அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இந்துஜா, ரெபா மோனிகா ஜான் உள்ளிட்ட இளம் நடிகைகள் பலர் கால்பந்தாட்ட வீராங்கனைகளாக நடிக்கின்றனர். யோகி பாபு, விவேக், கதிர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

About CmsnewsAdmin@123

Check Also

கமல் மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்ற தலைவர் இல்லை: செல்லூர் ராஜூ!

நடிகர் கமல்ஹாசன் சினிமாவில் வேண்டுமானால் முதல்வராகலாம், அவர் மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்ற தலைவர் இல்லை என்று அமைச்சர் செல்லூர் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *