mobile coupons amazon offers today

offers shopclues coupon today

coupons flipkart mobile offer

coupons myntra sale

Home / ஆன்மீகம் / திருப்பதி உண்டியல் வசூல் ஒருமாதம் மட்டும் ரூ. 86 கோடி

திருப்பதி உண்டியல் வசூல் ஒருமாதம் மட்டும் ரூ. 86 கோடி

June 1, 2018 5:58 pm

திருமலை:

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கடந்த மே மாதம் ரூ.86 கோடி காணிக்கையை பக்தர்கள் செலுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து செயல் அலுவலர் அணில் குமார் சிங்கால் அளித்த பேட்டியில்,

கடந்த மே மாதத்தில் 24 லட்சத்து 55 ஆயிரம் பக்தர்கள் சுவாமி தரிசனம் பெற்றுள்ளதாகவும், பக்தர்கள் 86 கோடியை 46 லட்சம் ரூபாயை உண்டியல் காணிக்கையாக செலுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் செப்டம்பர் மாதம் நடைபெறும் சுப்ரபாதம், அர்ச்சனை, கல்யாண உற்சவம், வசந்த உற்சவம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு 49 ஆயிரத்து 60 டிக்கெட்கள் இன்று முதல் முன்பதிவு செய்யும் விதமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

About CmsnewsAdmin@123

Check Also

லண்டனில் நீரவ் மோடி கைது

குஜராத்தை சேர்ந்த பிரபல வைர வியாபாரி நிரவ் மோடி மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி கிளை மூலம் சுமார் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *