mobile coupons amazon offers today

offers shopclues coupon today

coupons flipkart mobile offer

coupons myntra sale

Home / Breaking News / ஜாலியன் வாலாபாக் நினைவு நாட்டின் முன்னேற்றத்துக்கு மேலும் கடுமையாக உழைக்க உத்வேம் அளிக்கிறது : பிரதமர் மோடி

ஜாலியன் வாலாபாக் நினைவு நாட்டின் முன்னேற்றத்துக்கு மேலும் கடுமையாக உழைக்க உத்வேம் அளிக்கிறது : பிரதமர் மோடி

April 13, 2019 2:51 pm

ஜாலியன் வாலாபாக் நினைவு நாட்டின் முன்னேற்றத்துக்கு மேலும் கடுமையாக உழைக்க உத்வேம் அளிக்கிறது என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். ஜாலியன் வாலாபாக் படுகொலை நூற்றாண்டு தினத்தையொட்டி, நினைவிடத்தில் அவர் மரியாதை செலுத்தினார். மேலும்  ஜாலியன் வாலாபாக் படுகொலையில் உயிரிழந்தவர்களின் தியாகம் ஒரு போதும் மறக்கப்படாது என அவரது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

About CmsnewsAdmin@123

Check Also

காஷ்மீர் பிரச்சினையைத் தீர்த்து வைக்குமாறு மோடி வேண்டுகோள் : டிரம்ப்

இந்தியா -பாகிஸ்தானுக்கு இடையே நீண்ட காலமாக நிலவி வரும் காஷ்மீர் பிரச்சினையைத் தீர்த்து வைக்குமாறு இந்திய பிரதமர் மோடி என்னிடம் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *