mobile coupons amazon offers today

offers shopclues coupon today

coupons flipkart mobile offer

coupons myntra sale

Breaking News
Home / சினிமா / சிம்ரன், திரிஷா இருவரும் மீண்டும் ஒரு படத்தில் இணைந்து நடிக்கின்றனர்

சிம்ரன், திரிஷா இருவரும் மீண்டும் ஒரு படத்தில் இணைந்து நடிக்கின்றனர்

February 12, 2019 5:00 pm

1999ல் பிரசாந்த் நடிப்பில் வெளியான படம், ஜோடி. பிரவீன் காந்த் இயக்கிய இதில், திரிஷா சிறு வேடத்தில் நடித்திருந்தார். படத்தின் ஹீரோயின் சிம்ரனின் தோழி வேடத்தில் ஓரிரு காட்சியில் மட்டும் தோன்றினார். சமீபத்தில் ரஜினிகாந்த்துடன் இணைந்து பேட்ட படத்தில் நடித்திருந்த சிம்ரன், திரிஷா இருவரும் மீண்டும் ஒரு படத்தில் இணைந்து நடிக்கின்றனர். ஆக்‌ஷன் கதை கொண்ட இதை சனந்த் இயக்குகிறார். டைட்டில் முடிவாகவில்லை.

About CmsnewsAdmin@123

Check Also

சரத்குமார்-சசிகுமார் இணையும் புதிய படம்

தமிழ் சினிமாவில் குடும்ப உறவுகள் மற்றும் நட்பை சித்தரிக்கும் படங்களை தயாரித்து நடிப்பவர்கள் மிகவும் குறைந்து விட்டார்கள். அவர்களில் நடிகர்-தயாரிப்பாளர்-டைரக்டர் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *