mobile coupons amazon offers today

offers shopclues coupon today

coupons flipkart mobile offer

coupons myntra sale

Home / Breaking News / காஷ்மீர் ஷோபியான் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கி சண்டை

காஷ்மீர் ஷோபியான் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கி சண்டை

April 13, 2019 3:09 pm

ஜம்மு காஷ்மீரின் ஷோபியான் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருகிறது. தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் அங்கு சென்ற பாதுகாப்பு படையினர் தாக்கதலில் ஈடுபட்டுள்ளனர்.

About CmsnewsAdmin@123

Check Also

காஷ்மீர் பிரச்சினையைத் தீர்த்து வைக்குமாறு மோடி வேண்டுகோள் : டிரம்ப்

இந்தியா -பாகிஸ்தானுக்கு இடையே நீண்ட காலமாக நிலவி வரும் காஷ்மீர் பிரச்சினையைத் தீர்த்து வைக்குமாறு இந்திய பிரதமர் மோடி என்னிடம் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *