mobile coupons amazon offers today

offers shopclues coupon today

coupons flipkart mobile offer

coupons myntra sale

Breaking News
Home / ஆன்மீகம் / கருட பார்வை

கருட பார்வை

September 21, 2018 4:21 pm

சாஸ்திரங்களில் ஸ்ரீ கருடனது பார்வைகள் எட்டு வகைப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளன.
அவை:-
1. விசாலா – மந்தஹாசமான பார்வை.
2. கல்யாணி – மான் போல் சுழலும் பார்வை.
3. தாரா – குறுக்குப் பார்வை.
4. மதுரா – அன்பையும், அருளையும் பொழியும்.
5. போகவதி – தூக்கக் கலக்கமான பார்வை.
6. அவந்தீ – பக்கமாகப் பார்ப்பது.
7. விஜயா – கணவன்-மனைவியரிடையே நேசத்தை வளர்க்கக் கூடியது.
8. அயோத்யா – ஆசைகளைத் தோற்றுவிப்பது.
ஐந்து வகையான பார்வையாக இருந்தாலும், எட்டு வகையான பார்வையாக இருந்தாலும் மொத்தத்தில் அவரது பார்வையால் கிரக தோஷங்கள் விலகும் என்பது உறுதி.

About CmsnewsAdmin@123

Check Also

துன்பங்கள் பறந்தோட தைப்பூச வழிபாடு

மார்கழி மாதத்தில் பூச நட்சத்திரமும், பௌர்ணமியும் சேர்த்து வரும் நன்னாளே தைப்பூசமாக கொண்டாடப்படுகிறது. இந்த நன்னாளானது முருகனுக்கு மிகவும் உகந்த …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *