mobile coupons amazon offers today

offers shopclues coupon today

coupons flipkart mobile offer

coupons myntra sale

Breaking News
Home / விளையாட்டு / ஓபன் டென்னிஸ் தொடரின் 4-வது சுற்றில் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் அதிா்ச்சி தோல்வி

ஓபன் டென்னிஸ் தொடரின் 4-வது சுற்றில் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் அதிா்ச்சி தோல்வி

January 21, 2019 10:45 am

ஆஸி. ஓபன் டென்னிஸ் தொடரின் 4-வது சுற்றில் சுவிஸ்சர்லாந்தின் ரோஜர் பெடரர் அதிர்ச்சி தோல்வி பெற்றார். கிரீஸ் வீரர் ஸ்ரெஃபானோஸ் சித்சிபாஸிடம் 6-7, 7-6, 7-5, 7-6 என்ற செட் கணக்கில் வீழ்ந்தார். நடப்பு சாம்பியனாக களமிறங்கிய ரோஜர் பெடரர் காலிறுதிக்கு தகுதி பெறாமல் வெளியேறினார்.

About CmsnewsAdmin@123

Check Also

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சென்னை-ஐதராபாத் அணிகள் மீண்டும் மோதல்: சேப்பாக்கத்தில் இன்று நடக்கிறது

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி தொடரில் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு நடைபெறும் 41-வது லீக் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *