mobile coupons amazon offers today

offers shopclues coupon today

coupons flipkart mobile offer

coupons myntra sale

Breaking News
Home / Breaking News / உத்தரபிரதேசத்தில் பகுஜன் சமாஜ் கட்சி இறுதிக்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு

உத்தரபிரதேசத்தில் பகுஜன் சமாஜ் கட்சி இறுதிக்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு

April 15, 2019 10:06 am

நாடாளுமன்ற தேர்தலில் உத்தரபிரதேசத்தில் பகுஜன் சமாஜ் கட்சி 38 தொகுதிகளில் போட்டியிடுகிறது. முதலில், 11 வேட்பாளர்களையும், 2–வது பட்டியலில் 6 வேட்பாளர்களையும், 3–வது பட்டியலில் 5 வேட்பாளர்களையும் அறிவித்தது. இந்நிலையில், நேற்று 4–வது மற்றும் இறுதிக்கட்ட வேட்பாளர் பட்டியலை பகுஜன் சமாஜ் கட்சி வெளியிட்டது. அதில், 16 வேட்பாளர்கள் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. கட்சியின் மாநில தலைவர் ஆர்.எஸ்.குஷ்வாகா, சேலம்பூர் தொகுதியில் போட்டியிடுகிறார்.

About CmsnewsAdmin@123

Check Also

மக்களுக்கு சேவை செய்யாவிட்டால் ‘எனது மகனின் உடைகளை கிழித்து விடுங்கள்’

மத்திய பிரதேச காங்கிரஸ் முதல்-மந்திரியான கமல்நாத் அந்த மாநிலத்தின் சிந்த்வாரா தொகுதியில் இருந்து 9 முறை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஆவார். …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *