mobile coupons amazon offers today

offers shopclues coupon today

coupons flipkart mobile offer

coupons myntra sale

Breaking News
Home / சினிமா / ஆங்கிலத்திலும் உருவாகும் மாயன்

ஆங்கிலத்திலும் உருவாகும் மாயன்

February 19, 2019 11:06 am

ஃபாக்ஸ் க்ரோ ஸ்டுடியோஸ் சார்பில் ஜே.ராஜேஷ் கண்ணன், ஜி.கே.வி.எம் எலிபெண்ட் பிக்சர்ஸ் சார்பில் கணேஷ் மோகனசுந்தரம் இணைந்து தயாரிக்கும் படம், மாயன். இதன் பர்ஸ்ட் லுக் வெளியீட்டு விழாவில், இந்தியாவுக்கான மலேசிய தூதர் லோகிதாசன், ஹீரோ வினோத், ஹீரோயின் பிரியங்கா அருள்முருகன், சவுந்தர், பின்னணி இசை அமைப்பாளர் ஜோன்ஸ் ரூபர்ட், ஒளிப்பதிவாளர் அருண் பிரசாத் மற்றும் படக்குழுவினர் கலந்துகொண்டனர்.

அப்போது இயக்குனர் ஜே.ராஜேஷ் கண்ணன் பேசுகையில், ‘தமிழிலும், ஆங்கிலத்திலும் உருவாகும் இப்படத்தில் சிவன்தான் மாயன். தப்பு செய்தால், சாமி கண்ணை குத்தும் என்று சிறுவர்களுக்கு சொல்வார்கள். அது உண்மையா, பொய்யா என்பதை சுவாரஸ்யமாக  சொல்கிறோம்’  என்றார்

About CmsnewsAdmin@123

Check Also

சரத்குமார்-சசிகுமார் இணையும் புதிய படம்

தமிழ் சினிமாவில் குடும்ப உறவுகள் மற்றும் நட்பை சித்தரிக்கும் படங்களை தயாரித்து நடிப்பவர்கள் மிகவும் குறைந்து விட்டார்கள். அவர்களில் நடிகர்-தயாரிப்பாளர்-டைரக்டர் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *